Categories
மாநில செய்திகள்

குரூப் 5A தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது . இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! நெருங்கும் பொதுத்தேர்வு…. ஹால் டிக்கெட் Download செய்வது எப்படி…??

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி மற்றும் பாடவாரியான தேர்வு அட்டவணையானது கடந்த நவம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துற வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருவதையடுத்து பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC: ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்த தேர்வாளர்கள்…. பெரும் பரபரப்பு….!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று குரூப்-1 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்கள், தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

குரூப் 1 தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு முதல் நிலை முதன்மை நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள். அந்த வகையில் முதல் நிலை தேர்விற்கு 3 லட்சத்து  16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பிருந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி  தேர்வு நடைபெறுவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. ஹால் டிக்கெட்டில் சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படமா?…. அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்….. வைரலாகும் புகைப்படம்….!!!!!!

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்ற முடிந்த நிலையில், தேர்வு எழுதிய பெண் ஒருவர் தன்னுடைய ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இருந்துள்ளது. அந்தப் பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஒரு நடிகையின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளார். ‌ இதுகுறித்து கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

என்னங்க சார்…! இப்படி பண்ணுறீங்க ? ஹால்டிக்கெட்டில் சன்னி லியோன் ஆபாச படம்… கர்நாடகாவில் சலசலப்பு சம்பவம்…!!

ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தேர்வரின் ஹால்டிக்கெட்டில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது தேர்வர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடகாவில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஒரு பெண் பதிவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் அரை நிர்வாண புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து வேறு வழியில்லாமல் அவர் […]

Categories
மாநில செய்திகள்

தொலைநிலை கல்வி தேர்வுக்கு…. இன்று ஹால் டிக்கெட் வெளியீடு…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலை அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் ஆகியவற்றிற்கு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை இன்று முதல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான www.ideunom.ac.in என்ற […]

Categories
தேசிய செய்திகள்

CUET தேர்வு: ஆகஸ்ட் 20ல் ஹால் டிக்கெட் வெளியீடு…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு CUET நடத்தப்படுகிறது. 2022 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புக்கான க்யூட் தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்தது.அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மறு வாய்ப்பாக ஆகஸ்ட் 24 முதல் 30-ஆம் தேதி வரை நடக்கும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

JEE நுழைவுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.  இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் நிலையில், நடப்பாண்டுக்கான ஜேஇஇ பகுதி 1 நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு…. இன்று (ஜூலை 20) முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனிடையே பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. துணைத் தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! நாளை முதல் ஹால் டிக்கெட்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது?…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு பின் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 மற்றும் VAO தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. மேலும் குரூப்-4 தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிகொண்டு வருகின்றனர்.  இந்த தேர்வு ஜூலை 24 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்….. நாளை வெளியாகும்….. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு கடந்த மே மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நீட் தேர்வு…. நாளை(ஜூலை 11) முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ள விவரம் குறித்து அறிவிப்பு வெளியாகியது. அதனை மாணவர்கள் https://neet.nta.in/ என்ற இணையதளத்தில் மையங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு ஹால் டிக்கெட்…. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற மே இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் தொகுதி 2 குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்…. பள்ளிகளுக்கு பறந்த எச்சரிக்கை அறிவிப்பு…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் வருகின்ற மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 6ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 10ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. இந்த நிலையில் கல்வி கட்டண நிலுவை காரணமாக சில தனியார் பள்ளிகளில் சம்பந்தபட்ட மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் […]

Categories
மாநில செய்திகள்

10,11,12-ம் வகுப்பு மாணவர்களே…. இன்று பிற்பகல் 2 மணி முதல்….. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 1-ம் தேதி ஆரம்பித்து மே-31 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10 மற்றும் 11 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று பிற்பகல் […]

Categories
மாநில செய்திகள்

10,+1,+2 பொதுத்தேர்வு….. நாளை மதியம் 2 மணிக்கு ஹால் டிக்கெட்….. வெளியான தகவல்….!!!!

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை மதியம் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் USER ID மற்றும் PASSWORD ஐ பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 6-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ம் தேதி வரையும், […]

Categories
மாநில செய்திகள்

10,11,12-ம் வகுப்பு மாணவர்களே நாளை முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 1-ம் தேதி ஆரம்பித்து மே-31 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10 மற்றும் 11 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நாளை பிற்பகல் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC (2022) தேர்வு பெயர் பட்டியல் வெளியீடு!…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மீன்வள உதவி இயக்குனர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு வரும் 12-ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி (TNPSC) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஹால் டிக்கெட் வெளியீடு!…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு பிப்.,16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக கட்டிடக்கலை உதவியாளர்/ திட்ட உதவியாளர் சார்நிலை பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழ் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு செயல்முறை *பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் மூலமாக தேர்வு     செய்யப்படுவர். டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…? இன்னும் 5 நாள் தான் இருக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய புதிய கால அட்டவணை யை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 20ஆம் தேதி தமிழ் மொழித்தாளும், 21 ஆம் தேதி ஆங்கிலம் மொழி தாளும், 22ஆம் தேதி கணக்கு, 23ஆம் தேதி அறிவியல், 24ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தனித் தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பித்த மாணவர் வரும் 14ம் தேதி முதல் www.dge.tn.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கம்ப்யூட்டர் மூலம் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்களுக்குத் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது .மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிக்குத் தேர்வு மையம் மாறுதல் சார்ந்து தங்கள் கோரிக்கைகளை – [email protected] […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்…. இன்று மாலை வெளியீடு….!!!!

8 முதல் 12 ஆம் தேதி வரை கணினிவழி தேர்வாக நடைபெற உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மாலை வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வில் பல குளறுபடி ஏற்பட்டதால் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 20, 21 ஆகிய தேதி தேர்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் புவியியல் துணை சேவை தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டினை (ஹால் டிக்கெட்) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. புதிய தேர்வு தேதி அறிவிப்புக்கு பின் ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு…. 50 காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான ஆட்சேர்ப்பு  முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் தகுதி பெறுவார்கள் என்று அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை, […]

Categories
மாநில செய்திகள்

ஹால் டிக்கெட் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… இன்று காலை 11 மணிக்கு… துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது. தனி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

10,11-ஆம் வகுப்பு துணை தேர்வுக்கான…. ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. தனி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நாளை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்கள் வெளியீடு…. தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு…!!!

செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நடப்பாண்டு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் வருடத்திற்கு ஒருமுறை தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. ஆண்டுதோறும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஆண்டுநாடு கொரோனா காரணமாக தாமதமாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு புதிய அறிவிப்பு…!!!

துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு…. அண்ணா பல்கலைக்கழகம்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் படிப்புகளுக்கான 3,5,7வது செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால் அந்தத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. பாதி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் படிப்புகளுக்கான 3,5,7வது செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால் அந்தத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. பாதி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ முதல்நிலை தேர்வு… ஹால் டிக்கெட் வெளியீடு…!!!

ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, முக்கியமான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜேஇஇ முதல்நிலை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலில் வெளியான நீட் தேர்வு ஹால்டிக்கெட் …!!!

நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் நீட் தேர்வை குறிப்பிட்ட காலகட்டத்தில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு தயாராக முடியாத […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வு ரத்து…? ஹால்டிக்கட் இருந்தா பாஸ் பண்ணுங்க…. உயர்நீதிமன்றத்தில் மனு….!!

கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் மூடப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஒரு புறம் வகுப்புகள் நடைபெற்று வர, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு வைக்கலாமா […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிப்பு!

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல 11, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத தவறியவர்களுக்கும் இதனுடன் சேர்த்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை […]

Categories

Tech |