மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் junior Hindi translator, junior translator , senior Hindi translator ஆகிய பதவிகளுக்கான பேப்பர் 2 தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பேப்பர் ஒன்று தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் அதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்த தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ssc.nic.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து […]
Tag: ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு அரசு தேர்வாளர் பணி ஆணையம் மூலம் வனத்தொழில் பழகுநர் தேர்வானது டிசம்பர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு மொத்தம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மையங்களில் நடைபெறும் நிலையில், 4-ம் தேதி எழுத்து தேர்வாகவும் மற்ற நாட்களில் கணினி வழியிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் […]
தமிழகத்தில் காவல்,சிறை மற்றும் தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலை காவலராக சேர்வதற்கான எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களாக 3552 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எதற்காக நவம்பர் 27ஆம் தேதி தமிழ் மொழி தகுதி மற்றும் முதன்மை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் […]
தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற […]
இந்திய பொருளாதார சேவைகள் மற்றும் இந்திய புள்ளியியல் சேவைகளுக்கான தேர்வுகள் ஜூன் மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 24 ஐஇஎஸ், 29 ஐஎஸ்எஸ் என மொத்தம் 53 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை யுபிஎஸ்சி முன்னதாக வெளியிட்டது. இதற்கான விண்ணப்பபங்கள் ஏப்ரல் 26 வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று […]
டான்செட் (TANCET) தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் அதாவது மே இரண்டாம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எம்பிஏ, எம் சி ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் பொது நுழைவுத்தேர்வுக்கு 36,710 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆனால் டிக்கெட் நாளை மறுநாள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.அதனைப்போலவே மே இரண்டாம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை ஹால் […]
தமிழகத்தின் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்இன்று வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனித்தேர்வர்கள் இன்று ஏப்ரல் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் dge.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறை தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் என அறிவித்துள்ளது.10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு […]
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வு எழுதுவது நடைமுறையிலுள்ளது. தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் மத்திய ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 15-வது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டு, டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 16-முதல் நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தற்போது நுழைவுச்சீட்டு […]