Categories
தேசிய செய்திகள் பல்சுவை

2018-க்கு பிறகு முதல்முறையாக…. தங்கத்திற்கான இந்த கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….???

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டியது அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு 10 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்க நகைகள் மற்றும் கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் முத்திரை கட்டணமானது 35 ரூபாயிலிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |