Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக்செல்வன் – பிரியா பவானி ஷங்கர் நடிக்கும்….. ‘ஹாஸ்டல்’ பட டிரெய்லர் ரிலீஸ்….!!!!

அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘அடி கேப்யாரே கூட்டமணி’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த ஹாஸ்டல் படம் உருவாகியுள்ளது. டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். பாபோ சசில் இந்தப் படத்துக்கு இசையமைக்க, அப்சர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்பொழுது படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துவருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாஸ்டல் படத்தின் டிரைலர் ரீலிஸ் குறித்த அப்டேட்…. வெளியிடும் பிரபல இசையமைப்பாளர்…!!!!!!!

அசோக் செல்வன் படத்தின் டிரைலரை இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ் வெளியிடுகிறார்.  அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஹாஸ்டல் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சுமந்த்  ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.போபாசஷி என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சதீஷ், கலக்கப்போவது யாரு யோகி, ரவிமரியா போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கல்லூரி மாணவர்களின் ஹாஸ்டலில் நடக்கும் நகைச்சுவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வன் நடிக்கும் ”ஹாஸ்டல்” திரைப்படம்…. அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்….!!!

”ஹாஸ்டல்”  படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத்தொடர்ந்து, இவர் நடிப்பில் பீட்சா 2, தெகிடி போன்ற திரைப்படங்கள் வெளியானது. மேலும், இவர் நடிப்பில் ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இவர் தற்போது ”ஹாஸ்டல்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னா அட்டகாசம் பண்ணுறாங்க… அசோக் செல்வன்- பிரியா பவானி சங்கரின் ‘ஹாஸ்டல்’… செம ரகளையான டீசர்…!!!

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து ‘ஹாஸ்டல்’ படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் சதீஷ், முனிஸ்காந்த், நாசர், கலக்கப்போவது யாரு யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாபோ சசி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியா பவானி சங்கரின் ‘ஹாஸ்டல்’… பட்டாஸாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை பிரியா பவானி சங்கர் மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாபியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் அசோக்செல்வன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓ மை கடவுளே” அசோக் செல்வனின் அடுத்த படம்…. வெளியான டைட்டில்…!!

அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ஓ மை கடவுளே படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த அசோக் செல்வன் இப்போது ஆர் ரவீந்திரன் தயாரிப்பில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நாசர், சதீஷ், கிரிஷ்குமார், யோகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories

Tech |