மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஹவுராவில் உள்ள துலாகர் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவி அணிவது தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்ட குழுவினருக்கு எதிராக மற்றொரு குழுவினர் காவி அணிந்து வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் பள்ளி உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து […]
Tag: ஹிஜாப்
ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை எதிர்த்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாபை கழற்றி வீசியும் ஹிஜாபை தீவைத்து எரித்தும் பெண்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சூழலில் ஈரானில் மனித உரிமை மீறல் பற்றி ஐநா குழுவை சேர்ந்த ஜாவத் ரஹ்மான் பேசியபோது, கடந்த ஆறு வாரங்களாக ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் […]
ஈரான் நாட்டில் ஒரு இளம் பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பிரபலம் போலீஸ் காவலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் பலியானார். இதனை எதிர்க்கும் வகையில் நாடு முழுக்க பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]
ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தார். இதனை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை நாடு முழுவதும் 150 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவில் ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் […]
கர்நாடகா மாநிலத்தில் வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் உடை அணிவதற்கு தடைவிதித்து சென்ற மார்ச்மாதம் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் சிலர் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களின் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்கள் 10 நாட்கள் நடைபெற்ற நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த மாதம் 22ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா போன்றோர் அடங்கிய அமர்வு முன் இன்று வெளியிட்டது. அவற்றில் ஹிஜாப் […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பியு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டத எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அந்த மாநில கோட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமில்லை என கல்வி நிலையங்களில் ஹிஜாப் பணியை தடை […]
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரண்டு நீதிபதிகள் அமர்வில் நடந்த இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாபுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆதரவாகவும், நீதிபதி சுதான்ஷீ துலியா ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளார். எனவே இந்த வழக்கானது லார்ஜர் பெச்சுக்கு மாற்றம் செய்யப்படும். அதாவது மூன்று நீதிபதி அமர்வு, 5 […]
கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக ஒரு நீதிபத, ஒரு நீதிபதி ஹிஜாபுக்கு எதிராகவும் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். ஹிஜாப் அணிந்து வருவது இஸ்லாத்துடைய அடிப்படையான அம்சமா ? அதை ஒரு மாநில அரசு கட்டுப்படுத்த முடியுமா ? பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை எந்த வகையில் விதிக்க முடியும் ? இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகள் பொது மக்களான நமக்கும் சரி, வழக்கறிஞர்களுக்கும் சரி, அரசுக்கும் சரி, நீதிபதிகளுக்கும். […]
ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் பள்ளி மாணவர்களை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் இஸ்லாமிய மத சட்டத்தின்படி பெண்கள், பெண் குழந்தைகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இந்த சூழலில் தெஹ்ரான் நகரில் பெண்கள் ஹிஜாப் அணியவில்லை என போலீசார் நடத்திய தாக்குதலில் 22 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் பின் அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு […]
ஹிஜாப் விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் அனைவரும் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே அந்த நாட்டின் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் […]
ஈரான் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லிம் மதத்தின் சட்டங்களை கடுமையாக கடைபிடித்து வரும் ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், தெஹ்ரான் நகரத்தில் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் அவரை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை எதிர்த்து நாடு முழுக்க பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் ஹிஜாபை கழற்றி […]
ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானில் இளம் பெண் மஹ்சா அமினியை போலீஸர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஈரானில் பெண்கள் தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது களம் இறங்கியுள்ளார். முன்னதாக ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் போன்ற முன்னணி பிரெண்ட்ஸ் நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். […]
ஈரான் நாட்டில் ஹிஜாப் இன்றி ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் இருவர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டில் டோன்யா என்ற பெண் தன் தோழியுடன் ஹிஜாப் இன்றி ஒரு ஓட்டலில் சாப்பிட்டு இருக்கிறார். எனவே, அந்த பெண்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் எதற்கு ஹிஜாப் அணியவில்லை? என்ற விளக்கத்தையும் பாதுகாப்பு படையினர் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதன்பிறகு உடனடியாக இருவரையும் எவின் சிறையில் அடைத்துள்ளனர். ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் அந்த சிறை […]
ஈரான் நாட்டில் ஹிஜாபை எதிர்த்து போராடும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 50 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாடு இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருகிறது. எனவே, அங்கு ஒன்பது வயதுக்கு அதிகமான சிறுமிகளும் பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இதற்கிடையில், குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சஹீஸ் என்னும் நகரத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளம்பெண்ணான மாஷா அமினி, ஹிஜாபை சரியாக அணியாத காரணத்தால் காவல்துறையினரால் கடுமையாக […]
ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாமல் சென்ற 22 வயது பெண்ணை காவலர்கள் அடித்துக் கொன்றதையடுத்து, ஹிஜாபை எதிர்த்து பெண்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தற்போது வரை பெண் உட்பட மூன்று நபர்கள் பலியாகியுள்ளனர். ஐந்தாம் நாளாக தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வரும் நிலையில், பெண்கள் பலர் தங்களின் ஹிஜாபை கழற்றி எறிந்திருக்கிறார்கள். மேலும், அதனை […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹிஜாப் அணியாத பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று தலிபான்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதன்படி, பெண்கள் முழு உடலையும் மூடிக்கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டும் என்றனர். இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் வெளியில் செல்லும் பெண்கள் பற்றி சுவரொட்டிகளை தலிபான்கள் ஒட்டியிருக்கிறார்கள். ஹிஜாப் அணியாமல் செல்லும் முஸ்லிம் பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை கந்தஹார் நகர் முழுக்க […]
மாணவிகள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால் மாநில அரசும், கர்நாடக உயர்நீதிமன்றமும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை மாணவ-மாணவிகள் அணியக்கூடாது என உத்தரவிட்டனர். இதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா உப்பினங்குடியில் ஒரு கல்லூரி அமைந்துள்ளது. […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ஐ.நா உதவி குழுவின் பெண் பணியாளர்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து, பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்களை கல்வி கற்க மற்றும் வேலைக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. இது மட்டுமல்லாமல் நாட்டில் பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் அனைவரும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று அறிவித்தனர். இந்நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கக்கூடிய ஐக்கிய நாடுகளுக்கான உதவிக்குழுவில் பணிபுரியக்கூடிய பெண் பணியாளர்கள் […]
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6 ஆம் வகுப்பு மேல் படிப்பை தொடர கூடாது என்று தலீபான்கள் தடை விதித்தது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் […]
அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அல்கொய்தா என்ற உலக தீவிரவாத அமைப்பின் தலைவரான ஜமான் ஸவாஹிரி பேசிய வீடியோவில், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியவாறு வந்த கும்பலை எதிர்த்து அல்லாஹுஅக்பர் என்று முழக்கமிட்டு சென்ற மாணவியை பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் உன்னத பெண் என்று முஸ்கானை பாராட்டியிருக்கிறார். மேலும் அந்த […]
கர்நாடகத்தில் தேர்வறைக்குள் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி வழங்கிய 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று விதித்திருந்த தடையை உறுதி செய்துள்ளது. இதையடுத்து ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் அனுமதி வழங்கப்படவில்லை. பள்ளிகளில் தற்போது பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில் மாநில கல்வித்துறை ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 40க்கும் […]
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் கல்லூரி நிர்வாகம் தனது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில் மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் […]
இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை குழு தலைவரான வருத்தம் தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் கலோரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டது. எனவே, இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியானது. கர்நாடக உயர்நீதிமன்றம், வெளியிட்ட தீர்ப்பில், ஹிஜாப் பிரச்சனையில் அரசாங்கம் பிறப்பித்த ஆணை, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு […]
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கை கர்நாடகா உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இவ்வாறு ஹிஜாப் அணிவதற்கான தடையால் பல்வேறு முஸ்லிம் மாணவிகள் கல்வியை பாதியில் கைவிட முடிவுசெய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநில உடுப்பியில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியில் பயிலும் மாணவி சனா கௌசர் வகுப்பறையில் ஹிஜாப் அணியாமல் கலந்துகொண்டார். இது குறித்து அந்த மாணவி தன் அனுபவத்தை செய்தி […]
ஹிஜாப் விவகார வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று காலை10.30 மணி அளவில் தீர்ப்பு கூறப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக பெங்களூர், மங்களூர் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்ய வேண்டிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் நேற்று மாலையில் […]
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவிலுள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ- மாணவிகள் சீருடையை அணிந்து வரவேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இதையடுத்து அக்கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலபேர் சீருடையின் மேல் ஹிஜாப் அணிந்து வந்த காரணத்தால், அவர்கள் வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் அந்த கல்லூரியில் பயிலும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, […]
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. இந்நிலையில் பெங்களூருவில் இன்று முதல் மார்ச் 21ம் தேதி வரை போராட்டங்கள், கூட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை அடுத்து காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பிற்கு வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு மாணவியர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்துள்ளது அனைத்து பள்ளிகளிலும் 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய ஒரு பெண்ணின் சகோதரர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அந்த பெண்ணின் தந்தை ஊடகத்தில் ஹிஜாப் அணிவது பற்றி பேசியதால் […]
ஹிஜாப் தடைக்கு எதிராக செயல்பட்ட 10 மாணவிகள் மீது கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்திய 10 மாணவிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவிகள் மீதான வழக்கு 144 பிரிவின் கீழ் உள்ளது. இந்த சம்பவம் தும்கூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்துள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்றச் கூறி பா.ஜ.க. பூத் […]
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவ, மாணவிகள் சிலர் காவி உடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முதல் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
கர்நாடகாவில் ரம்ஜான் பண்டிகையின் போது கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு […]
மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதி மறுத்து கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு இறுதி உத்தரவு வரும் வரை […]
ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிகளில் பள்ளி-கல்லூரிகளில் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் அக்கல்லூரி முதல்வர் அவர்களை வளாகத்தின் வெளியே தடுத்து நிறுத்திவிட்டார். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிந்து […]
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் கல்வி நிலையத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் பெரும் பிரச்சனை வெடித்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் ஹிஜாப், காவித் துண்டு போன்ற எந்த மத அடையாளங்களையும் கல்வி நிலையத்திற்கு அணிந்து வரக்கூடாது என கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த பரபரப்பான சூழ்நிலை காரணமாக கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை […]
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து உடுப்பியில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பில் வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் அனைவரும் ஹிஜாப் தங்கள் உரிமை, அது அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது எனக் கோரி போராட்டம் நடத்தினார்கள். இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதன் […]
கர்நாடகாவில் சில கல்வி நிலையங்கள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததால் போராட்டங்களும் கலவரங்கள் வெடித்தன. இந்நிலையில் ஹிஜாப் அணிவது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவி ரூபினா காணம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பேசிய ரூபினா காணம் கூறியதாவது, “யாரேனும் தைரியம் உள்ளவர்களாக இருந்தால் ஹிஜாபை தொட்டுப் பாருங்கள் அவர்களின் கைகள் வெட்டப்படும். ஹிஜாப் அணிவதும் முக்காடு போடுவதும் இந்திய கலாச்சாரம் இவை இரண்டையும் பிரித்து பார்க்காதீர்கள். ஒருவர் நெற்றியில் திலகம் […]
ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து மாணவிகளின் மொபைல் எண்களை சிலர் வெளியிடுவதாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யு. கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் 6 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து ஏ.பி.வி.பி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டனர். மேலும் இதை தொடர்ந்து பாபாசாகிப் அம்பேத்கர் மாணவ […]
ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மதம் சார்ந்த ஆடைகளை அணியக் கூடாது என நீதிமன்றம் மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவி துணி அணிந்து இந்து மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இந்த விவகாரத்தால் நாடு முழுவதும் பெரும் […]
தீர்ப்பு வரும் வரை மதத்தை குறிக்கும் உடைகளை அணிய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஸ்வரூபம் எடுத்து வரும் ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து வருவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெறும் எனவும், கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கு வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அவர்களை தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இஸ்லாம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹிந்து மாணவ-மாணவிகள் காவி உடை அணிந்து வந்து போராட்டத்தில் இறங்கினார். இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இந்த பரபரப்பான சூழ்நிலை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு 3 […]
வருகின்ற திங்கள் முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவி துணி அணிந்து இந்து மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இந்நிலையில் கர்நாடகாவில் வருகின்ற திங்கள் முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான […]
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. தற்போது அங்கு இரு தரப்பினர் மத்தியில் போராட்டம் வெடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து வந்து போராட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில் பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் முன்பு கூடவும், போராட்டம் […]
ஹிஜாப் அணிவது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவண்கரே மாவட்டத்தில் இன்று ஹிஜாப் அணிவது தொடர்பான போராட்டம் நடைபெற்றது. அதாவது கல்லூரிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார்அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து கர்நாடகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் கூறியுள்ளதாவது, பள்ளி கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணியும் விவகாரம் தற்போது […]
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. தற்போது அங்கு இரு தரப்பினர் மத்தியில் போராட்டம் வெடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து வந்து போராட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவது குறித்து எந்த சர்ச்சையும் இல்லை என்று மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் காவி துண்டு போன்றவற்றை அணிந்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஹிஜாப் அணிந்து வந்த மாணவ மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது. இதனால் இஸ்லாமிய மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மத நல்லிணக்கத்தையும் சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய மாநில பாஜக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக புகார்கள் எழுந்து […]
ஹிஜாப் அணிவதற்கு சர்ச்சை எழுந்து வந்த நிலையில் தற்போது அதற்கு கர்நாடாக ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்கள் முகத்தில் அணிந்துகொள்ளும் ஒருவகை துணியாகும். இந்த உடையை அணிவதற்கு கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவியர்களுக்கு கல்லூரிக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இதற்காக மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குகள் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைகுட்படுத்தப்பட்டது. அதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள […]
கர்நாடக மாநிலமான உடுப்பியிலுள்ள அரசு மகளிர் பியூ காலேஜில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்துகொண்டு வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் […]
இஸ்லாமிய பெண்கள் தன்னுடைய முகத்தில் அணிந்துகொள்ளும் ஹிஜாப் என்னும் ஒருவகை துணியை அணிந்துகொண்டு கல்லூரிக்குள் நுழைவதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனால் இஸ்லாமிய மாணவியர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவ்வாறு, கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு சில கல்வி நிலையங்கள் அனுமதி மறுத்துவரும் நிலையில் ஒரே சீருடை விதியைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு […]