Categories
தேசிய செய்திகள்

“ஹிஜாப் தடை” பொதுத்தேர்வை புறக்கணித்த மாணவிகள்….!!!!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 20,000 மாணவிகள் புறக்கணித்துள்ளனர். கர்நாடக நீதிமன்றம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்திருந்தது. இந்த தீர்ப்பினால் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில்  10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றுள்ளனர். இதனால் மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக 20,000 மாணவிகள் பொதுத்தேர்வை புறக்கணித்துள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்வுக்கு வராதவர்களை ஒப்பிடும் போது 45.7% அதிகம் […]

Categories

Tech |