ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பாண்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்த இளம்பெண்னை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நார்வே தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு கூறியதாவது, இந்த வருடம் ஈரானில் இதுவரை 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததற்காக […]
Tag: ஹிஜாப் விவகாரம்
ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹாங்கிங் செய்த போராட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய முதல் சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சூழலில் தெஹ்ரான் நகரில் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்புக்கு போராட்டத்தில் ஆதரவாக கலந்து உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள […]
ஈரானில் ஹிஜாப் கெடுபிடிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி மாசா என்ற 22 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது ஈரானிய பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்கள் தலைமுடியை கத்தரித்தும் அரசிற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். […]
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறையில் அனுமதிபதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறு இஸ்லாமிய மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் நாடுமுழுவதும் ஹிஜாப் விவகாரம் குறித்து பேசப்பட்டது. இந்த நிலையில் பக்ரைனில் […]
இஸ்லாமிய அமைப்புகள் ஹிஜாப் விவகாரம் தொடர்பான ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. முன்னதாக இறுதி விசாரணை அனைத்தும் நிறைவடைந்து 20 நாட்களுக்குப் பிறகு, இந்த ஹிஜாப் வழக்கில் நேற்று மார்ச் 15 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்த நிலையில், இந்த தீர்ப்புக்காக கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி […]
இஸ்லாமிய அமைப்புகள் ஹிஜாப் விவகாரம் தொடர்பான ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து நாளை போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இறுதி விசாரணை அனைத்தும் நிறைவடைந்து 20 நாட்களுக்குப் பிறகு, இந்த ஹிஜாப் வழக்கில் நேற்று (மார்ச் 15) தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்த நிலையில், இந்த தீர்ப்புக்காக கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி “கல்வி […]
இன்று (பிப்ரவரி 14) முதல் கர்நாடகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் இதனை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த நிலையில் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு […]
கர்நாடகாவின் ஹிஜாப் தடை குறித்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சை இந்தியாவின் உள் விவகாரங்கள் என்றும் இதில் தீங்கிழைக்கும் கருத்துக்கள் இருக்கக் கூடாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நோக்கங்களுடனான பதில்கள் வரவேற்கப் படுவதில்லை. மேலும் இது நீதிமன்றத்தின் பரிசீலனை கூறிய விஷயம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் […]
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை குறித்து பள்ளி, கல்லூரிகளுக்கு பிப் -16 தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்பறையில் அனுமதிக்க மறுக்கபட்டனர். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவர்கள் […]
ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு நாடுகளும் தெரிவித்த கருத்திற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய மாணவிகள் ஆறு பேர், வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து ஹிஜாப் அணிந்து கொண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அந்த மாணவிகள் தங்களது உடை விவகாரங்களில் கல்லூரி நிர்வாகம் தலையிடுகிறது என்று கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்றம் மற்றும் […]
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை குறித்து இந்திய சுகாதார அரசுக்கு பாகிஸ்தான் சம்மன் விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்பறையில் அனுமதிக்க மறுக்கபட்டனர். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப்அணிந்து போராட்டத்தில் […]
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவி அணிந்து வந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை 19 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் விவகாரத்திற்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. உடுப்பியில் நேற்று முன்தினம் முஸ்லிம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு மாணவர்கள் தலையில் அடிபட்டுள்ளது. இதன் காரணமாக […]
பெங்களூரில் இரண்டு வாரங்களுக்கு கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளது. கர்நாடகம் முழுவதும் ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது பெங்களூர் நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இரண்டு வாரங்களுக்கு தடைவிதித்து பெங்களூர் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்