Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பதிகளின் அலட்சிய செயல்… பெற்றோரை இழந்து 2 குழந்தைகள் அனாதை…!!!

சென்னையில் வீட்டின் குளியல் அறையில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் ஸ்விச் போடும்போது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில் அடுத்த அய்யம்பாக்கம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சசிகலா எனும் மனைவியும் விகாஸ் என்ற மகனும், ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது […]

Categories

Tech |