ஜெர்மன் நாட்டின் நாஜி தலைவரான சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய கைக்கடிகாரம் 1.1 மில்லியனுக்கு அமெரிக்காவில் விற்பனையானதற்கு யூத தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வழி நடத்தி, 11 மில்லியன் மக்களை கொன்று குவித்தவர் தான் மிகக் கொடூர சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர். உலக தலைவர்களின் பட்டியலில் மிக முக்கியமான இடம் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் மேரிலாந்தில் இருக்கும் அலெக்ஸாண்டர் வரலாற்று ஏலத்தில் ஹிட்லர் பயன்படுத்திய பழமையான […]
Tag: ஹிட்லர்
ஹிட்லரின் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகள் என்ற நிறுவனம் ஏலம் விடுகின்றது. அடாப் ஹிட்லர் என்று அழைக்கப்படும் ஹிட்லருக்கும் சொந்தமான கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்” சுமார் இரண்டு முதல் நான்கு பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 31 கோடி. இந்த கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட […]
ஹிட்லருடைய பெயரின் முதல் எழுத்துக்கள் இருக்கும் கைக்கடிகாரம் சுமார் 144 கோடிக்கு ஏலத்தில் போகலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒரு கடிகாரம், சர்வாதிகாரியான ஹிட்லரின் கைக்கடிகாரம் என்று வதந்தி பரவியது. தற்போது, அது ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது. அது இரண்டிலிருந்து நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் 44 ஆம் பிறந்தநாள் அன்று அந்த கைக்கடிகாரத்தை வாங்கியிருக்கிறார். அதில் மூன்று தேதிகள் இருக்கின்றன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், […]
முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான வீரர்தான் ஹென்றி டேன்டே. அது ஏன் என்றால் இவர் மட்டும்தான் அதிக மெடல் வாங்கின பிரிட்டிஷ் வீரராக இருந்திருக்கிறார். மேலும் இவர் போருக்குப் போய் சண்டை போட்டு திரும்பி வரும்போது அவருடன் சென்று காயமடைந்த சக வீரர்களை தூக்கிக்கொண்டு வந்து அவர்கள் உயிரை காப்பாற்றுவாராம். இதனால் மட்டும் இவர் இவ்வளவு பிரபலமாகவில்லை. 1918 ஆம் ஆண்டு போரில் சண்டை முடிந்தபின் பதுங்கு குழியில் பதுங்கி எதிரிகள் யாரேனும் வருகின்றனரா என்று […]
கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரென்ச் நாட்டின் அதிபரை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக சித்தரித்த நபரை குற்றவாளி என தீர்ப்பளித்த பிரெஞ்ச் நாட்டின் நீதிமன்றம் அவருக்கு சுமார் 10,000 யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது. பிரெஞ்ச் நாட்டின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க சில கட்டுப்பாடுகளை அங்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 62 வயதாகும் முன்னாள் விளம்பர நிர்வாகி ஒருவர் ஜனாதிபதி இம்மானுவேலை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக சித்தரித்துள்ளார். […]
பிரிட்டனில் அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவி சுமார் 14000 பவுண்டிற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ஒரு விமானி சுமார் 76 வருடங்களுக்கு முன்பு அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்துள்ளார். தற்போது அந்த சாவி கெண்ட் நகரில் 14 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் போயிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் Lieutenant A.A Williams என்ற விமானி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். அதில் கடந்த […]
ஹிட்லர் பயன்படுத்திய டாய்லெட் இருக்கை 14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. வரலாற்றில் மிகவும் கொடூரமாக பார்க்கப்படும் நபர் என்றால் அது ஹிட்லர் தான். ஏப்ரல் 20ஆம் தேதி 1889 இல் பிறந்த இவர் கொடூரமான மனிதராக வாழ்ந்தார். இவரை ஒரு தேசியவாத தலைவராக கருதும் பலர் உள்ளனர். ஹிட்லரின் உத்தரவின்பேரில் மில்லியன் கணக்கான மக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இன்று உலகமெங்கிலும் உலக மக்கள் அடோல்ப் ஹிட்லரின் பொருட்களை மில்லியன் கணக்கில் பணம் […]
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரை சந்திக்க நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்றிருந்தார். ஹிட்லரின் மாளிகையில் இருந்த அவரது உதவியாளர்கள் நேதாஜியை வரவேற்று அழைத்து சென்று ஒரு அறையில் காத்திருக்க கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். யாரையும் ஹிட்லர் எளிதில் நம்ப மாட்டார். இதனால் தன்னைப் போன்ற முக அமைப்பு கொண்டிருப்பவர்களை உடன் வைத்திருக்கும் ஹிட்லர் அதில் ஒருவரை நேதாஜியை சந்திக்க அனுப்பியுள்ளார். நேதாஜி இருந்த அறையில் ஒரு பொருளை […]
ராணுவமே கண்டு அஞ்சிய ஆபத்தான பெண் லியுட்மிலா பாவ்லிசென்கோ பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். லியுட்மிலா பாவ்லிசென்கோ என்ற பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வரலாற்றில் மிகவும் ஆபத்தான பெண். ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் ராணுவமே இந்த பெண்ணை கண்டு நடுங்கும். இந்தப்பெண் சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என அழைக்கப்படுகிறார். இரண்டாம் உலகப் போரின் போது ராணுவத்தில் பெண்கள் இல்லாத காலத்தில் இவர் பணியாற்றி துப்பாக்கி சுடும் வீரராக திகழ்ந்தார். 25 வயதில் தனது துப்பாக்கிச்சூடும் திறமையால் […]
இரண்டாம் உலகப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஹிட்லர் வளர்த்த முதலை பதப்படுத்தப்பட்டு ரஷ்யாவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு தோற்கடித்தன. போரின் போது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லர் தனது மனைவியுடன் இருந்தார். பெர்லின் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி செம்படைகள் தன்னை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை […]