Categories
அரசியல் மாநில செய்திகள்

1st அதை படியுங்க… அமித் ஷாவே பரிந்துரைச்சு இருக்காரு… பாஜகவுக்கு துரை வைகோ பதிலடி…!!

இந்தி கொண்டு வருவது இந்தி பேசும் ”ஏ கிரேடு” மாநிலங்களுக்குத்தான் பொருந்தும். தமிழகம் சி கிரேடு மாநிலமாக உள்ளது. இதற்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது என்ற மத்திய அரசு கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த துரை வைகோ, ஏ கிரேடு என்று சொல்லுவது.. முழுமையா இந்தி பேசுற மாநிலங்கள் தான் ஏ கிரேடு மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தியை பயிற்று மொழியாக வைக்கணும். அந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், எய்ம்ஸ்  இந்த மாதிரி மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிணத்தை அனுப்ப கூட ஹிந்தி தெரியணும்…! பாஜக அரசுக்கு எதிராக…. கொளுத்தி போட்ட வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. நான் ஒன்று கேட்கிறேன் நண்பர்களே… மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி.  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி.  கல்வி மொழியாக இந்தி. அலுவல் மொழியாக இந்தி என்ற சாதாரணமான போக்கில் நீங்கள் புரிந்து கொண்டு போய்விட முடியாது. ஐ எஃப் எஸ் என்று சொல்லக்கூடிய இந்தியன் அயல்ரக தேர்வு முழுக்க இந்தியில் இருக்க வேண்டும், அவை இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மொகலாய மொழியின் கலப்பு…! திராவிடமும் தமிழும் ஒன்னு…! பளிச்ன்னு சொன்ன வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  இந்தி என்ன மொழி தெரியுமா ? முகலாய மொழியில், சமஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் ஹிந்தி மொழி. அதற்கு வரலாறு குறைவு, இலக்கியம் குறைவு, நேற்று பிறந்த மொழி இந்தி. 5000 ஆண்டுகளாக எழுத்து வடிவம் கொண்ட தமிழை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும் ?  இந்தியை படித்தால் ஊமையர்களாக,  வாய் பேச முடியாதவர்களாக,  நிராதரமானவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு இது வழி செய்கிறது, இதை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஹிந்தியை திணிக்காதீங்க; இந்தியாவை சிதைத்திடும்; திமுக தட்டி கேட்கும்; PMக்கு CM பரபரப்பு கடிதம் ..!!

ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிர செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில்,  அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கை தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்தி குறித்து அந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உனக்கு என்னடா இங்கே வேலை.. மரியாதையாக ஓடிப்போ.. Vaiko ஆவேசம்..!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, உனக்கு என்னடா இங்கே வேலை ? உன் பாசை வேறு, எங்கள் பாசை வேறு. உன்னுடைய உணவு வேறு,  எங்களுடைய உணவு வேறு. உங்களுடைய மொழி வேறு, எங்களுடைய மொழி வேறு. உன்னுடைய கலாச்சாரம் வேறு,  எங்களுடைய கலாச்சாரம் வேறு. மரியாதையாக ஓடிப்ப.  நாம் ஒரு போராட்டத்திற்கு தயாராகி விட்டோம்.நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்ற போராட்டம். இது சாதாரணம்  போராட்டம் அல்ல. நம்முடைய உயிர்களை பழி வாங்குகின்ற போராட்டம். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் – முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை …!!

இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசு ஒற்றுமையை காத்திட வேண்டும் எனவும், குடியரசு தலைவர் திரவுபதி  முர்மு  – மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, கடந்த வாரம் அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையிலே மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்தி தெரிஞ்சாதான் அரசு வேலையா?…. நாடாளுமன்றக் குழு பரிந்துரை….!!!!

அசாம் மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோர் நேற்று சென்றனர். இதையடுத்து அவர்கள் கவுகாத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநில அலுவலகத்தை திறந்துவைத்தனர். இந்நிலையில் அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கும் மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தியில் தான் பேச வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பணியாளர் தேர்வின்போதே இந்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிந்தி ”விக்ரம் வேதா”…. இதுவரை செய்த வசூல்…. வெற்றியா தோல்வியா….?

விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் நடித்த திரைப்படம் ”விக்ரம் வேதா”. இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர். இதனையடுத்து , ‘விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  இந்த திரைப்படம் இதுவரை 3 நாட்களில் இந்த திரைப்படம் வெறும் […]

Categories
மாநில செய்திகள்

இது இந்தியா….. “ஹிந்தியா அல்ல”…. தமிழ் மொழியை மத்திய அரசின் அலுவல் மொழியாக்குக…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

தமிழ் உள்ளிட்ட மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை அலுவல் மொழிகள் ஆக்கி இந்தி தினத்திற்கு பதில் இந்திய மொழிகள் நாள் என கொண்டாட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்விணையாற்றும் விதமாக இந்த கருத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

புற்றுநோயால் இறந்த மகன்….. சோகத்திலிருந்த பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்….!!!

ஆலியா பட் நடிப்பில் வெளியான 2 ஸ்டேட்ஸ் என்ற படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்த ஷிவ் குமார் சுப்பிரமணியம் நேற்று மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி பாலிவுட் பிரபலங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் tu hai mera sunday, Hichki, Nail Polish, Rocky Handsome என்ற பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஷிவ் குமார் சுப்பிரமணியம் மகன் மூளை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தற்போது ஷிவ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி வங்கிகளில் … மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் செயல்படும் வங்கிகளில் மத்திய நிதித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி கொடுக்கல் வாங்கல் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கான நிறுவனமாக வங்கி  செயல்படுகிறது. வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல் ,சேமிப்பினை ஊக்குவித்தல்  மட்டுமின்றி பல்வேறு கட்ட நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. வங்கிகளின் நிதி கொடுக்கல் வாங்கல் அலுவலகம் வழியாக ஏடிஎம், மின்னஞ்சல், தொலைபேசி, இணையம் என பல்வேறு வழியில் நடைபெறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் செலவாணி கூறிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்ல…! வரலாற்றில் முதன் முறையை…. பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் ‘ஒத்த செருப்பு’…..!!!!

ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசிய மொழியான பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் தனியாக தயாரித்து, இயக்கி, நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகும். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு 61வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருது பெற்றுள்ளது. மேலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம் , சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு, போன்ற விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தி தெரியாது போடா… “தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை”… எம்பி கனிமொழி ஆவேச ட்விட்!!

இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.. தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவை முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டபோது, அந்த நிறுவன முகவர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.. இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்.. இந்தி மொழி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் சமந்தா… ஹிந்தியில் இவ்வளவு ஆர்வமா… வெளியான புதிய தகவல்…!!!

முன்னனி நடிகை சமந்தா அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யா இடையேயான ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். நடிகை சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதைதொடர்ந்து புதிதாக சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். அதன்படி அவர் இந்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

Exclusive: பிக்பாஸில் நிர்வாண யோகா…. பிரபலம் பரபரப்பு…!!!

பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் நிர்வாணமாக அல்லது அரை நிர்வாணமாக யோகா செய்யுமாறு தன்னிடம் கேட்டதாக விவேக் மிஸ்ரா பரபரப்பு தகவல் கொடுத்துள்ளார். இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓடிடி தளத்தில் நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விவேக் மிஸ்ராவை பிக்பாஸ் குழுவினர் அணுகியுள்ளனர். அப்போது நிர்வாணமாக அல்லது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கோமாளி’…. ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா…?

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கோமாளி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து அவர் மற்றொரு முன்னணி நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கவுள்ளார். இதே போல் அவர் அடுத்ததாக தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘கோமாளி’ திரைப்படத்தை ஹிந்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் அஜித் மூவி…. ரசிகர்கள் ஹேப்பி…!!!

முன்னணி நடிகர் அஜித்தின் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்சினிமாவில் வெளியாகி ஹிட்டடித்த பல படங்கள் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றனர். ஹிந்தியில் ரீமேக்காகும் வீரம் திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய்குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதால் அதன் பிறகு இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு…!!

ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள சூரரைப்போற்று ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை “உடான்” என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்கான […]

Categories
இந்திய சினிமா சினிமா

Flash News: மிகப் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!!

ஹிந்தியில் மிக பிரபலமான நடிகர் அமீர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிந்தியில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவருக்கு என்று ஹிந்தியில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஹிந்தியில் மட்டுமில்லாமல் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென்று தற்போது மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் “அந்நியன்”…. பிரபல நடிகருக்கு கதை சொன்ன ஷங்கர்…!!

தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரமின் அந்நியன் திரைப்படத்தை ஷங்கர் ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்ய உள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் தயாரித்து வந்த கமலின் இந்தியன் 2 திரைப்படம் கமல் தேர்தலில் பிசியாக இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதை தொடர்ந்து ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் ஹிந்தி நடிகரான ரன்வீர் சிங்கை வைத்து தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் “அருவி”…. தயாராகும் பிரபல நடிகை…!!

தமிழ் சினிமாவில் வெளியான அருவி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் அருவி. இப்படம் சர்வதேச அளவில் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. அதன்பின் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் அருவி படத்தில் தங்கல் படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

அமித்ஷாவின் கடிதம்… “தெரியாதுன்னு சொல்லி அனுப்பிருங்க” முதல்வரிடம் வைகோ வேண்டுகோள்…!!

அமித்ஷா எழுதிய கடிதத்தை திருப்பி அனுப்ப மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அக்டோபர் மாதம் 12ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து முதல்வரின் தாய் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா முதல்வருக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் கடிதம் முழுவதுமாக இந்தியில் இருந்தது. இதனை அறிந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தமிழ் பாடல் வைத்து ஹிந்தி….. அசத்தும் ஆசிரியர்…. குவியும் பாராட்டு…!!

சினிமா பாடல் உதவியுடன் மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது தென்காசி மாவட்டம் செங்கல்பட்டு அருகே இருக்கும் கோகுலம் தனியார் பொது பள்ளியில் பிரபு என்பவர் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு இவர் பாடங்களை நடத்தி வருகிறார். ஹிந்தி ஆசிரியரான இவர் குழந்தைகளுக்குச் ஹிந்தி பாடல்களை எளிமையாக கற்பிக்க நினைத்து புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல பாடல்களின் மெட்டுக்களை  எடுத்து ஹிந்தி […]

Categories
மாநில செய்திகள்

“இந்தி தெரியலனா வெளியில போங்க”… ஆயிஷ் அமைச்சகத்திற்கு… எம்பி கண்டனம்…!!

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் கூறிய கருத்தை எதிர்த்து கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. அதில் நாடு முழுவதிலும் இருந்து 350-க்கும் மேலான மருத்துவர்கள் பங்கேற்றனர். அந்த யோகா பயிற்சியில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியின்போது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கொட்டேச்சா இந்தியில் பேசியுள்ளார். அப்போது […]

Categories

Tech |