Categories
Uncategorized

ஹிந்தியை தினிக்காதீங்க…! தெரியும்ல ஜல்லிக்கட்டு போராட்டம் … மத்திய அரசை எச்சரித்த கௌதமன் ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், ஜல்லிக்கட்டு விளையாட கூடாது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.  இந்திய ஒன்றிய அரசு கைவிரித்து இனி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்காது என்று கொக்கரித்தது, அதெல்லாம் வரலாறு. கடைசியில் எங்க போராட்டத்திற்கு அடிபணிந்து தலைகுனிச்சி இந்த சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றலாம் என்று வேறு வழி இல்லாமல் நீங்கள் அடிபணிந்தீரகள். இந்த போராட்டம் முடியாது, சட்டம் ஏற்றினாலும் தமிழர்கள் இதை நம்ப மாட்டார்கள் என்று கடற்கரையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்தி படித்தால் வாய் பேச முடியாது… ஊமையர்களாக மாறிடுவோம்… வெளுத்து வாங்கிய கவி பேரரசு வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. தமிழை ஒரு கண்ணாகவும்,  ஆங்கிலத்தை மறு கண்ணாகவும் நான் எப்படி புரிந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா ? தாய் மொழியாகிய எங்கள் தமிழை,  வாழ்வுக்கானது என்று நினைக்கிறோம். ஆங்கிலத்தை எப்படி நினைக்கிறோம் தெரியுமா ? வசதிக்கானது என்று நினைக்கிறேன். வாழ்வுக்கான மொழி தாய்மொழி, வசதிக்கான மொழி ஆங்கில மொழி. நாங்கள் வாழ்வோடும் இருப்போம், வசதியோடும் இருப்போம். தமிழையும் – ஆங்கிலத்தையும் படித்தால்,  இந்தியை படித்தால் ஊமையர்களாக, வாய் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

துப்பாக்கி தோட்டாக்கள்  பாயகூடும்… மார்பை காட்டுங்கள்… முதுகிலே படும்படி நடந்து கொள்ளாதீர்கள்…!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது,  நாலாபுரத்திலும் மூர்க்கத்தனமாக நுழைவதற்கு முயன்று கொண்டிருக்கக் கூடிய இந்தி, சமஸ்கிருதத்ததுடைய  இடுப்பு எலும்பை நொறுக்கவும்,  ஹிந்தி  தான் எல்லோரும் படிக்க வேண்டும் என்று அண்ணர் காந்தியார் கூறிய போது.. தெற்கே போனல் ஈரோட்டு நாயக்கர் வீட்டிற்கு போய் தங்கிக் கொள்ளுங்கள் என்று காந்தி சொன்னாரோ… அந்த காந்தியடிகளின் கருத்தை அதே மாநாடு மேடையில்  மறுத்து ஹிந்தியை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லி தந்தை பெரியார் வெளியேறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நரம்புகள் படீர், படீர் என்று தெறிக்க.. தமிழ் வாழ்க… ஹிந்தி ஒழிக… என அனலில் எழுந்த கோஷம் ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அண்ணா காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மதுரை முத்துவும், அவரை சார்ந்தவர்களும்…  மதுரையிலே அரசியல் சட்டத்தை கொளுத்துபவர்களை வழி அனுப்புவதற்காக சென்ற கலைஞர் அவர்களை… அதே வருடத்தில் 1964-ஆம் வருடம் டிசம்பர் 16ஆம் தேதி கைது செய்து,  அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை கொடுத்து, சிறையில் அடைத்தார்கள். அதே 1964இல் ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில்,  கீழப்பழுவுரிலே சின்னசாமி, தூங்கிக்கொண்டு இருந்த தனது […]

Categories

Tech |