ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. ஹிந்தியை அமுல்படுத்த மத்திய அரசின் பரிந்துரைகள் நமக்கு வெற்று உரைகளாக தோன்றுகின்றன. இந்த பரிந்துரைகளை நாம் புறம் தள்ள வேண்டியது நமது கடமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். சிலர் நினைக்கலாம்.. இது இந்தி தானே, ஒரு மொழி தானே, இந்திய மொழி தானே, இதை கற்றுக் கொள்வதில் என்ன தடை ? என்று பலபேர் கேட்கலாம். நான் அவர்களை பார்த்து கேட்கிறேன். இந்தியை மெல்ல நுழைய […]
Tag: ஹிந்தி திணிப்பு
ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், 4 , 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய ஒன்றியத்தின் வரைபடத்தினுடைய எல்லையை தாண்டி இருந்த இடத்திலேயும் தமிழன் உடைய கலாச்சாரம் இருந்திருக்கு. அந்த வீர விளையாட்டிற்கான காளை இருந்திருக்கு. அப்படிப்பட்ட விளையாட்டை நீங்கள் தடுத்து, அதை இல்லாமல் இருக்க நீங்கள் முயற்சி செய்தபோது, இந்த மண்ணில் எப்படிப்பட்ட புரட்சி வெடித்தது என்பது உங்கள் மனதை விட்டு இன்றும் அகலாமல் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். […]
ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், சண்டை நடந்தா தல தெறிச்சு ஓடுற கூட்டம் இந்திய ஒன்றியத்தில் எத்தனையோ, இடத்துல நடந்திருக்கு. சண்டை என்றால், சண்டையை நோக்கி ஓடுகின்ற கூட்டம் பச்சை தமிழகத்தை சார்ந்த எங்களுடைய வீர வரலாறு, புறநானூறை நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றால் திரும்ப படிங்கள். நீங்கள் வள்ளுவரின் சில வார்த்தைகளை மட்டும் சீன எல்லையில் சொல்லிவிட்டு, சீனாவின் உடைய பெயரை கூட சொல்லாமல், ஐநா சபையில் […]
ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்திருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்கு புதிது இல்லை, இந்தி திணிக்கப்படுவதும், தமிழன் அதை எதிர்த்து கொண்டிருப்பதும் இது 85 ஆவது ஆண்டு. 85 ஆண்டுகளாக ஒரு மொழியை ஒரு அரசு திணிக்க பார்க்கிறது, அந்த திணிப்பை தமிழர்களும், தமிழ்நாட்டு அரசும் எதிர்க்க பார்க்கிறது. இது சாதாரண நிகழ்வு அல்ல, இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது. தமிழை வாளின் முலையில் அழிக்க பார்த்தார்கள், […]
ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், ஆரியம் தான் தமிழை அழித்து, ஹிந்தியை திணித்து, சமஸ்கிருதத்தை நிலை நாட்ட நினைக்கிறது. அன்றும், இன்றும், என்றும். 1500 ஆண்டுகள் கூட வரலாறு இல்லாத ஹிந்தி மொழியை எங்கள் தமிழ் மொழியை அழிக்க திணித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என நிறுவ நினைப்பது என்ன வார்த்தை கொண்டு சொல்வது ? பேச்சு ஒரு போதும் தமிழினத்தை இனி காப்பாற்றாது. […]
ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, திருவானைக்கா என்று எங்களுக்கு ஊர் இருந்தது. அது எத்தனை நூற்றாண்டு வரலாறு கொண்ட ஊர் என்று அறிஞர்கள் பலருக்கு தெரியும். இவர்கள் வந்தார்கள்… திருவானைக்கா என்ற பெயரை ”ஜம்மு காஷ்மீரம்” என்று மாற்றினார்கள். திருமரைகாடு என்ற பெயரை வேதாரண்யம் என்று மாற்றினார்கள். வேதாரண்யம் என்றால் நேற்று வந்த ஊர் என்று பொருளாகிவிடும். வேதம் வந்த பிறகு தமிழ்நாட்டுக்குள் நுழைந்த பிறகு வந்த பெயர். எங்களுக்கு திருமறைக்காடு என்று […]
ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, சிவபெருமான் படைத்த மொழியாம் இரண்டும். சிவபெருமான் உடுக்கை எடுத்தாராம். ஒரு பக்கம் தட்டினார் தமிழ் பிறந்தது, மறுபக்கம் தட்டினார் சமஸ்கிருதம் பிறந்தது என்று ஆன்மீகவாதிகள் தமிழுக்கு, ஒரு அழகான புனைவு வைத்திருக்கிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். கடவுள் படைக்கும் போதே தமிழை முதலில், சமஸ்கிருதத்தை அடுத்து படைத்துவிட்டார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். இரண்டும் ஒரே உடுக்கையின் ஒலியில் பிறந்த மொழிகள் என்றால் ? சமஸ்கிருதத்திற்கு […]
மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, 1938 இல் ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அன்று தந்தை பெரியாரால் மூட்டப்பட்ட பெரும் நெருப்பை, அணையாமல் பாதுகாத்து, பின் நாட்களில் அது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டார் பேரறிஞர் அண்ணா. அவர் முதலமைச்சராக ஆன பின்பு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை சட்டம் ஆக்கினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் […]