Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்படி பிரித்து பேசாதீங்க”…. வருத்தத்தில் பிரபல நடிகை…. என்ன ஆச்சு?…. நீங்களே பாருங்க…!!!

பிரபல நடிகை ரெஜினா காசன்ட்ரா தென்னிந்திய நடிகர்களை பிரித்து பேசுவதாக குற்றம் சாட்டி வருகிறார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா காசன்ட்ரா. இவர் அழகிய அசுரா, கண்ட நாள் முதல், மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரெஜினா காசன்ட்ரா தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர்களை, ஹிந்தி திரையுலகினர் பிரித்து பேசுவதாக குற்றம் […]

Categories

Tech |