ஜோதிகா 21 வருடங்களுக்குப் பிறகு இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா ஹிந்தியில் முதல்முறையாக டோலி சஜா கே ரக்கீனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1997 ஆம் வருடம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்திற்கு பிறகு 2001 ஆம் வருடம் வெளியான லிட்டில் ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு ஜோதிகா இந்தி திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு […]
Tag: ஹிந்தி படம்’
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, பர்ஹானா போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் சாம்ராஜ் […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார். ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தொடர்ந்து அக்ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள படம் அட்ராங்கி ரே. ஆனந்த் எல்.ராய் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது. அட்ராங்கி ரே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷின் […]
பிரபுதேவா முதல் முறையாக ஹிந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகில் நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. ஏ.சி. முகில் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவர் நடிப்பில் தேள், பஹீரா போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இந்நிலையில், இவர் முதல் முறையாக ஹிந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார். ஆஷிஷ் குமார் இயக்கத்தில் நாயகனாக நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். ஜர்னி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த […]
சமந்தா ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், விவாகரத்திற்கு காரணம் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும், ஆடை வடிவமைப்பாளர் உடன் நட்பாக பழகியது நாகசைதன்யாவுக்கு பிடிக்காத காரணத்தினாலும் தான் இவர்கள் விவாகரத்து செய்துள்ளனர் என சமூக வலைதளங்களில் செய்தி […]
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதைத் தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலில் அட்லீ இடம் பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கலக்கி வந்த அட்லீ அடுத்ததாக பாலிவுட்டில் திரைப்படம் எடுக்கவுள்ளார். அவர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ளார். […]