ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் வாரிசு நடிகர் அபிஷேக் பச்சன் ஆவார். தமிழில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டும் நடித்திருந்த திரைப்படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”. தற்போது இதனுடைய ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்கப்போகிறார். தமிழில் 2019 ஆம் வருடம் மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் வெளியாகிய படம் கே டி என்ற கருப்புதுரை. இது 71 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் […]
Tag: ஹிந்தி ரீமேக்
பிரபல ஹிட் பட ஹிந்தி ரீமேக்கில் பிரியா பிரகாஷ் வாரியார் நடிக்கவுள்ளார். மலையாள சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பெங்களூர் டேஸ். இந்த படத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அஞ்சலி மேனன் இயக்கிய திரைப்படம் தமிழில் பெங்களூரு நாட்கள் என்ற பெயரில் ரீமேக் செய்து ரிலீசானது. இதனையடுத்து, எட்டு வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் மீண்டும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. […]
புஸ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளியான “விக்ரம் வேதா” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புஸ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் கதிர் போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “விக்ரம் வேதா”. இயக்குனர் சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான் மற்றும் விஜய் சேதுபதி […]
‘கைதி’ ஹிந்தி ரீமேக் படத்தின் டைட்டில் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாஸ்டர்”. தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ளது. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ”கைதி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் […]
நயன்தாரா நடித்த ராக்கி திரைப்படமானது இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நயன்தாரா நடிப்பில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரவி நடிப்பில் உருவான ராக்கி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இத்திரைப்படமானது கேங்ஸ்டர் கதை களத்தை கொண்டு இயக்கிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. இந்நிலையில் இத்திரைப்படமானது தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாகவும் படத்தின் உரிமையை “வாக்கோ பிலிம்ஸ்” பெற்றிருப்பதாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து […]
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்தத் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க லைகா நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். ரீமேக் செய்யும் இந்த படத்திற்கு “குட்லக் ஜெர்ரி” என பெயரிடப்பட்டுள்ளது. சித்தார்த் சென் குப்தா இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல்.ராய் […]
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லையென்றாலும் தற்போது அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. வித்யாசமான கதாபாத்திரங்களை கொண்ட இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த திரைப்படங்கள் தியேட்டரைகளில் வெளியாகி இருந்தால் […]
சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விக்ரம் வேதா :- விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகிய இரண்டு ஹீரோக்களின் நடிப்பில் ஹிட்டான “விக்ரம் வேதா” திரைப்படத்தை இயக்கிய புஷ்பா, காயத்ரி ஹிந்தியில் அதே பெயரில் “விக்ரம் வேதா” படத்தை ரீமேக் செய்ய உள்ளனர். சூரரை போற்று :- சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த படத்தை ஹிந்தியில் சுதா கொங்கரா என்பவர் […]
ஹிந்தி ரீமேக் விக்ரம் வேதாவின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகும் ”விக்ரம் வேதா” படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி […]
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகும் ”விக்ரம் வேதா” படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தில் வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் விக்ரமாக சய்ஃப் அலிகானும் நடிக்கின்றனர். The […]
விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஏனென்றால் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மிகவும் அற்புதமாக நடித்து அசத்தி இருந்தனர். இதை தொடர்ந்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தியில் ரீமேக்காகும் இப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி […]
”மாநாடு” திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25 ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. […]
பிரபல நடிகரை மாதவன் புகழ்ந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் ”விக்ரம் வேதா”. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இந்த படம் தற்போது ஹிந்தி ரீமேக்கில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மாதவன் கதாபாத்திரமாக சயிப் அலிகானும், விஜய்சேதுபதி கதாபாத்திரமாக கிருத்திக் ரோஷனும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. […]
ஒத்த செருப்பு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பார்த்திபன் கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 எனும் திரைப்படத்தை பார்த்திபன் தனி ஒருவனாக இயக்கி, தயாரித்து, நடித்து இருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் உலகத்தரத்திற்கு உயர்ந்த பார்த்திபனை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். மேலும் இத்திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப் போவதாக பார்த்திபன் அறிவித்திருந்தார். அதன்படி இத்திரைப்படத்திற்கு ஹிந்தியில் […]
உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது. ‘கனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இப்படம் ஹிந்தி பட ரீமேக் என்று கூறப்படுகிறது. அதன்படி ஆயுஷ்மான் […]
நடிகை சமந்தா ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் யு-டர்ன். இத்திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். ஆகையால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் திரைப் படத்திலும் சமந்தாவே நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நடிகை சமந்தா ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளார். ஆகையால் இப்படத்தில் நடிக்க வேறு பாலிவுட் நடிகையுடன் படக்குழு […]
மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை யார் கைப்பற்றி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும் தற்போது அதனை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். அதன்படி இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து இப்படத்தின் இந்தி உரிமையை கைப்பற்றி இருப்பது […]
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாரான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . IT'S OFFICIAL… […]