சோப் விலையை உயர்த்துவதற்கு ஹிந்துஸ்தான், யூனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த சில வாரங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கியதால் நிலை மேலும் மோசமாகி உள்ளது. போர் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலப்பொருட்களின் விலை உயர்வு, விநியோகம் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், பிஸ்கட், காபி, உணவு பொருட்கள் என பல்வேறு பொருட்கள் விலை சமீபகாலமாக உயர்ந்து […]
Tag: ஹிந்துஸ்தான்
இந்தியன் ஆயில் நிறுவனத்தை தொடர்ந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன மும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கி உள்ளது. இதன் மூலம் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு தடுக்கப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் ( Hindustan Petroleum Corporation Limited) காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் ( Hindustan Petroleum Corporation Limited ) மொத்த காலியிடங்கள்: 239 பணியிடம்: இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Technical Service கல்வித்தகுதி: Engineering, UGC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 35 […]