செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அறிவியல் பூர்வமான நம்முடைய சிதம்பரம் நடராஜர் சிலை ஆன்மிகத்தோடு அறிவியலும் கடந்த ஒரு படைப்பு. அதை வந்து ஆபாச படத்தி, கொச்சைப்படுத்தி அவர் காலை தூக்கி ஆடுகிறார். இது வேண்டுமென்றே செய்து இருக்கிறார்கள். அதனால் உடனடியாக இந்த யூடியூப் சேனல் தடை செய்யப்பட வேண்டும். அதிலே அத்தகைய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்ற அந்த நபர் அவர் பெயர் எனக்கு தெரியாது… மைனர் விஜய் வேறு […]
Tag: ஹிந்து மக்கள் கட்சி
சிவபெருமானை கொச்சைப்படுத்தியதாக பிரபல யூடியூப் சேனலை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நமசிவாய வாழ்க… நாதன்தாள் வாழ்க… உலகெங்கிலும் இருக்கக்கூடிய சிவபக்தர்களின் மனம் புண்படும்படியாக யூ2 புரூட்டஸ்க்கு என்கின்ற ஒரு யூடியூப் சேனல் நம்முடைய தில்லைக்கூத்தன் சிதம்பரம் நடராஜர், அந்த நடராஜ தத்துவம் குறித்து, சிவதாண்டவம் குறித்து மிகவும் மோசமான அர்த்தங்களைக் கற்பித்து, இழிவு படுத்துகின்ற உள்நோக்கத்தோடு, இதை தெரியாமல் எல்லாம் செய்யவில்லை, வேண்டும் என்றே தெரிந்தே தான் […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுகவினுடைய தலைமைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பிலேயே கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்தும், 5 தொகுதிகள் வரை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டுமென நாங்கள் எங்களுடைய கூட்டணி தொடர்பான கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றோம். 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சிக்கு கிளை இருக்கிறது. தமிழகத்தில் ஹிந்து இயக்கங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும். நாங்கள் திமுக என்ற தீய சக்தி வந்து விடக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்கிறோம். எனவே எங்களுக்கான அரசியல் […]