Categories
உலக செய்திகள்

ஹிந்து பாரம்பரிய மாதம்…. அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை…. சஞ்சய் கௌலின் தகவல்….!!

அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்க அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் அவர்கள் அங்கு தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பல ஹிந்து பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். ஆகவே அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மதமாக கொண்டாட டெக்சாஸ், ஃபு ளோரி டா, ஜெர்ஷி, மசாசூசெட்ஸ் போன்ற மாகாணங்கள் தீர்மானத்தை எடுத்துள்ளனர். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது சேவை, நம்பிக்கை தன்மை, கொள்கை […]

Categories

Tech |