Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப் ஹாப் ஆதி… படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஹிப் ஹாப் ஆதி மைக்கேல் ஜாக்சனின் ஜான் என்னும் பாட்டினை கேட்டு அவருக்கு ரசிகராகியுள்ளார். அதன் பின் அவரை போலவே ராப் பாடல்கள் பாட முடிவெடுத்து ஆதியும் ஜிவாவும் இணைந்து ஹிப்ஹாப் தமிழா என்று இசை குழுவை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் பல்வேறு பாடல்கள் youtubeலும்,  ரேடியோவிலும் வெளிவந்து பிரபலமாகியது. ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹிப்ஹாப் ஆதி’க்கு கல்யாணம் ஆயிடுச்சா?…. வெளியான சீக்ரெட் புகைப்படம்….!!!!

கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு, சிவகுமாரின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் ஹிப் ஹாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ரசிகர்கள் எப்போது திருமணம் நடக்கும் ? என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் திருமண தேதியை வெளியிடாமலேயே சீக்ரெட்டாக ஹிப்ஹாப் ஆதி திருமணத்தை நடத்தி முடித்து விட்டார். மேலும் பல பேருக்கு இன்றும் ஆதிக்கு திருமணம் நடந்ததே தெரியாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம் OTT யில் ரிலீசா….? அதுவும் இந்த படம்…. வெளியான புதிய தகவல்….!!

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’ படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளரும் நடிகரும் ஆவார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவர் அடுத்ததாக அஸ்வின் ராம் இயக்கத்தில் ”அன்பறிவு” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை வேடத்தில் கலக்கும் ஹிப்ஹாப் ஆதி …வெளியான புதிய தகவல் …!!!

பிரபல நடிகர் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது . பிரபல நடிகரான ஹிப்ஹாப் ஆதி சினிமா வாழ்க்கையை தனது ஆல்பம் பாடல்கள் மூலம் தொடங்கினார். இன்று இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் ,பாடலாசிரியர் என பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிக்கின்ற படங்களுக்கும் ரசிகர்களிடையே பேராதரவு உள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படமான அன்பறிவு இடத்தில் காஷ்மிரா பர்தேசி ஹீரோயினாகவும் இயக்குனராக அஸ்வின் ராம் […]

Categories

Tech |