Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசிய மர்ம நபர்கள்”…. போலீசார் கைது செய்து விசாரணை… அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!!!

ஹிப் ஹாப் ஆதி வீட்டின் கதவின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் ஹிப்ஹாப் ஆதி முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின் நடிகர், இயக்குனர் என தனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் காட்டினார். இவர் தனக்குள் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் ஆல்பம் பாடல் மூலம் மக்களிடையே பிரபலமானார். பின் ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மீசையமுறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… வெளியான கலக்கல் டிரைலர்…!!!

ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் கலக்கலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர்,நடிகர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசையமுறுக்கு எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த ஹிப்ஹாப் ஆதி 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிவக்குமாரின் சபதம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… ரிலீஸ் எப்போது..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!!

ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர்,நடிகர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசையமுறுக்கு எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த ஹிப்ஹாப் ஆதி 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிவக்குமாரின் சபதம் எனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: சற்றுமுன் பிரபல தமிழ் நடிகருக்கு நேர்ந்த கொடூரம்…!!!

தமிழின் பிரபல நடிகர், இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும் ராப் இசையால், ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்த கணினியில் இசைக்கோர்வை மென்பொருளை நிறுவி தான் எழுதிய பாடல்களை ராப் இசையில் பாடி எதாவது பதிவுசெய்துவருவதை வழக்கமாக கொண்டார். 2005இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதில் தான் பதிவுசெய்த பாடல்களை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்தார். இந்நிலையில் ஆதியின் யூடியூப் பக்கம் ஹேக்கர்களால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

RIP செல்லதுரை தாத்தா…. ஹிப்ஹாப் ஆதி இரங்கல்….!!!

மறைந்த நடிகர் செல்லத்துரைக்கு ஹிப்ஹாப் ஆதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான கத்தி, மாரி, நட்பேதுணை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் செல்லதுரை. 84 வயதான இவர் நேற்று மாலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் செல்லதுரை மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்லதுரையுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படம் இயக்குவேன்- ஹிப்ஹாப் ஆதி…!

நடிகரும் பாடலாசிரியருமான ஹிப்ஹாப் ஆதி ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படம் இயக்குவேன் என கூறியுள்ளார். 2012 ம் ஆண்டு வெளியான ஹிப்ஹாப் தமிழா இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. அதன்பின் ஆதிக்கு திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தன. இவர் ஆம்பள, தனி ஒருவன், கதகளி, கத்தி சண்டை, கலகலப்பு 2, இமைக்கா நொடிகள், ஆக்ஷன், கோமாளி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மீசைய முறுக்கு படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நட்பே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஒரு ஏலியன்” மீண்டும் ஆல்பம் பக்கம் திரும்பிய ஹிப் ஹாப் தமிழா ஆதி…!!

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி தற்போது நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்தை இயக்கியுள்ளார்.   ஆதி ஹிப் ஹாப் சுயாதீன ஆல்பங்கள் வழியாக புகழ் பெற்றவர். சுந்தர் சி மூலம் “ஆம்பள” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின் இன்று நேற்று நாளை , தனி ஒருவன், துருவா, அரண்மனை 2, கதகளி , கவன், இமைக்கா நொடிகள், ஆசான், கோமாளி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் மாறினார். இவர் […]

Categories

Tech |