இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்வதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் உறுதியற்ற தன்மையும், ஊழலும் […]
Tag: ஹிமாச்சல் பிரதேச தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8- ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஹிமாச்சல் பிரதேசத்திற்கு வந்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கவனமாக பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார், சுதந்திரமான மற்றும் நியாயமான […]
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதற்கிடையில் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸின் மூத்த தலைவரான ஹர்திக் சிங் ரத்தன் ஜேபி நட்டாவின் இல்லத்திற்கு சென்று அவருடைய முன்னிலையில் நேற்று பாஜகவில் […]
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.1972 முதல் தற்போது வரை நடந்துள்ள 11 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு முறையுமே ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக […]