கன்னட சினிமாவில் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ”காந்தாரா”. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி முதலில் கன்னட மொழியில் ரிலீசானது. இந்த திரைப்படம் கர்நாடகாவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் சாதனை படைத்தது. இதுவரை உலக முழுவதும் இந்த திரைப்படம் 400 கோடி வரை வசூல் […]
Tag: ஹிருத்திக் ரோஷன்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுஷானே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஹிருத்திக் மற்றும் சுஷானே ஆகிய 2 பேருமே மகன்களை பார்த்துக் கொள்கிறார்கள். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் பொது […]
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உட்பட பலர் நடிப்பில் வெளியாகிய படம் “விக்ரம் வேதா”. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியாகிய இந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் […]
ஹாலிவுடில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஷாங்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் “லால் சிங் சத்தா” என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. டாம் ஷாங்க்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா […]
நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகை மற்றும் பாடகியான சபா ஆசாத்தை காதலிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகின்றது. இந்திய சினிமா உலகில் அழகான நடிகர் மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சென்ற 2000 வருடம் சுசானா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2014ஆம் வருடம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிகழ்விற்கு பிறகு ஹிருத்திக் ரோஷன் […]
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தில் வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் விக்ரமாக சய்ஃப் அலிகானும் நடிக்கின்றனர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவர் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனையடுத்து இவரின் […]
ஹிந்தி ரீமேக் விக்ரம் வேதாவின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகும் ”விக்ரம் வேதா” படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி […]
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகும் ”விக்ரம் வேதா” படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தில் வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் விக்ரமாக சய்ஃப் அலிகானும் நடிக்கின்றனர். The […]
விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஏனென்றால் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மிகவும் அற்புதமாக நடித்து அசத்தி இருந்தனர். இதை தொடர்ந்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தியில் ரீமேக்காகும் இப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி […]
பிரபல நடிகரை மாதவன் புகழ்ந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் ”விக்ரம் வேதா”. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இந்த படம் தற்போது ஹிந்தி ரீமேக்கில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மாதவன் கதாபாத்திரமாக சயிப் அலிகானும், விஜய்சேதுபதி கதாபாத்திரமாக கிருத்திக் ரோஷனும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. […]
விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் இருந்து ஹிருத்திக் ரோஷன் விலகினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இத்திரைப்படத்தில் மாதவனாக சைப் அலி கானும், விஜய் சேதுபதியாக அமீர்கான் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு அமீர்கான் இப்படத்தில் இருந்து விலகியதால் விஜய் […]
விக்ரம் வேதா ரீமேக்கில் இணைந்த புதிய நடிகரின் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்கின்றனர். அதில் மாதவன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சயீப் அலி கானும், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் அமீர் கானும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அமீர்கான் இப்படத்தில் இருந்து வெளியேறி உள்ளார். ஆகையால் […]
போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் மும்பை காவல் ஆணையரிடம் நேரில் வந்து ஆஜரானார். ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் க்ரிஷ் 3 என்ற படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்தாகவும், பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஹிருத்திகை தனது முன்னாள் காதலர் என பத்திரிகையாளர்களிடம் கங்கனா விமர்சித்தற்கு, ஹிருத்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து […]
விஜயின் நடனம் குறித்து ரசிகர்கள் கேள்விக்கு ஹிருத்திக் பதிலளித்துள்ளார் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த ஹிருத்திக் ரோஷன் ரசிகர்களின் வேண்டுதலுக்காக நடனமாடி உற்சாகப்படுத்தினார். அப்போது விஜயின் நடனம் குறித்து கூறுமாறு ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஹிருத்திக் “விஜய் அவர்கள் நடனத்திற்காக தனியாக டயட் இருக்கிறார் என நான் நினைக்கிறேன். நடனத்தின் போது அவரிடம் இருக்கும் எனர்ஜி என்னை வியப்படையச் […]