சென்ற சில வாரங்களுக்கு முன் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகியது. இதற்கு முன் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இருந்த பிரதீப் ரங்கநாதன், இப்படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களம் இறங்கினார். அதற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காதலர்கள் பல பேர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இப்படத்தைப் ரசித்துப் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/11/4a623122-47b9-4d2d-8ee9-92f2f151e4e3-1.jpg)