Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்திரிக்கையாளராக வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை”..‌‌… பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!!

பிரபல நடிகை தனது நீண்ட நாள் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஹீனா கான் முதலில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்செயலாக பாலிவுட் பக்கம் திரும்பினார் இவர் தற்பொழுது பாலிமர் திரையுலகுக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. சென்ற 2009 ஆம் வருடம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை வேடத்தில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பொழுது தனது நீண்ட கால விருப்பம் […]

Categories

Tech |