தனுஷ் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ யார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இத்திரைப்படத்தில் இரு வேடத்தில் தனது அசுத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்ட தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் […]
Tag: ஹீரோ
Hero மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டர் மாடல் விவரங்களை டீலர்களுக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்நிலையில் புதிய Hero ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ சூம் 110 இளமை மிக்க தோற்றம், ஸ்போர்ட் டிசைன், X வடிவ எல்இடி லைட், கூர்மையான டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 8.04 ஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறனை வெளிபடுத்தும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த […]
பிரபல இயக்குனர் சங்கர் படத்தில் இணையும் முக்கிய ஹீரோக்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் சில பிரச்சினைகளால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், சங்கர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதோடு ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து மற்றொரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்த […]
சந்தானம் கன்னட படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இவர் கன்னட திரையுலகில் ஒரு படத்தில் […]
மருதநாயகம் திரைப்படத்திற்கு ஹீரோவை மாற்றிய கமல். உலகநாயகன் கமல்ஹாசனின் நீண்ட நாள் ஆசையான மருதநாயகம் திரைப்படத்தின் பட்ஜெட்டை சோனி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுகுறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மருதநாயகம் என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இவரின் இயற்பெயர் முகமது யூசப் கான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்ட மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட படம் மருதநாயகம். கடந்த 1994-ஆம் ஆண்டு மருதநாயகம் திரைப்படத்தின் ஆரம்பப் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் தொடக்க […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டார்ஸ். இந்த சீரியலில் கதிர் என்னும் முக்கிய கதபதிரத்தில் நடிக்கும் நடிகர் குமாரன் தற்பொது “புல்லட் புரொபோஸல்” என்னும் வெப் சீரிஸில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அந்த சீரிஸில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். மேலும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமான அமித் இந்த வலைத்தளத்தில் ஒரு முக்கிய கதாப்பத்திரமாக […]
‘பிக்பாஸ்’ ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளரான ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இதனையடுத்து, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் […]
பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் வைராக்கியத்தால் தான் ஹீரோ ஆனேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சொல்லாமலே, சுந்தர புருஷன் உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருப்பவர் லிவிங்ஸ்டன். இவர் தற்போது சுந்தர புருஷன் படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை எழுதி இப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகர் லிவிங்ஸ்டன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஹீரோவான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, […]
நடிகர் கவுண்டமணி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்றோரை எந்த வயது ஆனாலும் அவர்களை ரசிப்பதற்கென்றே மிகப் பெரிய கூட்டம் இருக்கிறது. ஆனால் சில ஹீரோக்கள் சிறுவயதில் மிகவும் பிரபலமாக இருந்தாலும் சற்று வயது முதிர்ந்த உடன் அவர்களின் மேல் உள்ள எதிர்பார்ப்பு குறைந்துவிடும். இந்நிலையில் 82 வயதைத் தொட்டிருக்கும் கவுண்டமணி மீண்டும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த சீசனில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுக்கும் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை டிரைடண்ட் […]
பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருக்கும் சந்தானம், யோகி பாபு, சூரி, வடிவேலு ஆகியோர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது பிரபல காமெடி நடிகர் சதீஷும் இடம் பெற்றுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா நடிக்க உள்ளார். மேலும் அஜித் […]
நீண்ட நாளுக்குப் பிறகு படத்தில் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக் சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை நிகழ்த்தி உள்ளார். தமிழ் சினிமாவில் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு நடிகர் கார்த்திக் “தீ இவன்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சிந்துபாத் படத்தை தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் டி.எம்.ஜெயமுருகன் “தீ இவன்” படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நாம் தற்போது இருக்கும் நவீன காலம் கிராம பண்பாடு, நாகரீகம், உறவு ஆகியவை மறைந்து வருகிறது. அவைகளை […]
நடிகர் விஜயின் மகன் சஞ்ஜய் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் பல கோடி மக்களின் நெஞ்சங்களில் தளபதியாக துருவ நட்சத்திரம் போல் என்றும் விளங்குபவர் விஜய். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது வெளியான “மாஸ்டர்” படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. விஜயின் மகன் சஞ்ஜய் தற்போது இயக்குனராக படித்து வருகிறார். அவர் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் சமூக வளைத்தளத்தில் பரவி […]
உயிருக்கு போராடும் பிரபல நடிகரை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் கூறினார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.