Categories
பல்சுவை

பட்டைய கிளப்பும் நியூஸ்…. வெறும் 5000 ரூபாயில்….. எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லுங்கள்….!!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில் பலரும் இதற்கான மாற்று வழி என்னவென்று யோசித்து வருகின்றனர். எரிவாயு பயன்பாட்டையும் நாடாமல் அதேநேரம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருக்க மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களை சரியானது என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. மத்திய அரசு வாகனத் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு புதிய கொள்கைகளையும், திட்டங்களையும், அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2,500 […]

Categories
பல்சுவை

HAPPY NEWS: தினமும் ஒரு ஸ்கூட்டர் இலவசம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது அதன்படி அந்நிறுவனம் தினம் ஒரு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி விட்டதாகவும், நவம்பர் 7ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. 30 நாட்களுக்கு 30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் தினசரி ஒருவர் லக்கி டிரா மூலம் தேர்வு […]

Categories

Tech |