Categories
மாநில செய்திகள்

பிரபல நிறுவன தலைவர் வீட்டில்… திடீர் ஐடி ரெய்டு… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

ஹீரோ ஹோண்டா 1984ல் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சைக்கிள்ஸ் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ஆகியவற்றில் ஒரு கூட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக  உள்ளது. 2010ஆம் ஆண்டில் வர்த்தக கூட்டை முறித்துக்கொள்ள ஹோண்டா நிறுவனம் முடிவு செய்தது. இதனையடுத்து ஒரு நிறுவனம்ஹோண்டாவிடம்  இருந்த அனைத்து பங்குகளையும் வாங்கிக்கொண்டது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹீரோ ஹோண்டா நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் என்ற […]

Categories

Tech |