இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 2,000 ரூபாய் வரை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மோட்டார் உதிரிப் பாகங்கள் மற்றும் வாகன பிரிவின் பல அம்சங்களின் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விலை உயர்வு […]
Tag: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்
புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையும் இடையில் வருகிறது. இந்த சமயத்தில் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரீடைல் ஃபைனான்ஸ் கார்னிவல் என்ற பெயரில் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் பணம் எதுவும் செலுத்தாமல் வாகனம் வாங்கி கொள்ளலாம். இந்த சலுகை டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே உள்ளது. அதற்குள் இந்த சலுகையை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தமான […]
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டின் மூன்றாவது முறையாக தனது வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பதன் விளைவாக இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி வாகனங்களின் மாடலை பொறுத்து விலை உயர்வு மாறுபடலாம். அதிகபட்சமாக 3 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படும். ஜூலை 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.