Categories
தேசிய செய்திகள்

திருமணமான 4 மாதங்களிலேயே… டியூப் மூலம் ஹீலியம் வாயு சுவாசித்து… இளம் பெண் விபரீத முடிவு…!!!!!

ஈரோடு அருகே  இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் இந்து இவர் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவருக்கும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகண்டன் பாளையம் துளசி நகரை சேர்ந்த விஷ்ணு பாரதி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் […]

Categories

Tech |