Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்..! மனித கழிவுகளை அகற்ற ரோபோ…. அரசு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

கம்மம்பள்ளி  அரசு உயர்நிலைப் பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்த  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மம்பள்ளி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. மேலும் இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மாணவர் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்கும் விதமாக ஹுமனோய்டு ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். […]

Categories

Tech |