ஹீமா குரோஷி நடித்த கதாபாத்திரத்தில் இதற்கு முன் நடிக்க இருந்த நடிகை பிரபல பாலிவுட் நடிகை ப்ரணீதி சோப்ரா தானாம். நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த 24-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இப்படம் ஹச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஆவார். மேலும் வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வெளியான அஜித்தின் படங்களை விட வலிமை திரைப்படம் அதிக […]
Tag: ஹுமா குரேஷி
பிரபல நடிகை ஹூமா குரேஷி குழந்தைகளுக்கான கொரோனா வார்டு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பிரபல பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி தற்போது வலிமை திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டுமின்றி தொண்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அதன் மூலம் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக குழந்தைகளுக்கான தனி வார்டு ஒன்றை அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து […]
பிரபல நடிகை ஹுமா குரேஷி ஹாலிவுட் அறிமுகமாகிள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக வளம் வரும் ரஜினி நடிப்பில் வெளியான காலா திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. இதை தொடர்ந்து இவர் தற்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல நடிகை ஹூமா குரேஷி ஹாலிவுட்டில் […]
கொரோனா நோயாளிகள் குணமாகும் வரை எனது உதவிகள் தொடரும் என்று பிரபல நடிகை ஹூமா குரோஷி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த நடிகர், நடிகைகள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். […]