Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்பா போட்ட வாய்ஸ் மெசேஜ்!”…. அது தான் முக்கிய காரணம்?…. சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன சில விஷயங்கள்?!!!!

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிய போவதாக அறிவித்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது பிரபல நடிகரான ரஜினிகாந்துக்கு இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமே படிக்க தெரிந்த ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுக்கு தமிழில் டுவிட் போடுவதற்காக ஒரு முறை வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார். அதனை கேட்ட சௌந்தர்யா இப்படிப்பட்ட பிரபலங்களின் குரல் மக்களுக்கு நேரடியாக […]

Categories
அரசியல்

ஹூட் செயலியில் கணக்கு தொடங்கிய ஸ்டாலின்… வெளியான தகவல்…!!!

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ஹூட் என்ற குரல்வழி செயலியை உருவாக்கினார். இதனை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 25ஆம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் இந்த ஹூட் செயலியில் பலரும் இணைந்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினி நலமுடன் இருப்பதாக ஹூட் செயலியில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் . இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஹூட் செயலியில் இணைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஹூட் செயலியில் கணக்கு துவங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின்…. உடனே பாலோ பண்ணுங்க…!!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா, குரல் சமூக ஊடகமாக ஹூட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.  இந்நிலையில் முதல்வர் அலுவலகம், குரல் ஊடகமான ஹூட் செயலில் இணைந்துள்ளது. அந்த செயலி மூலலாக முதல்வர்  ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதில், “தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். இதுவரை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர்ஷாட், யூடியூப் என சமூக ஊடங்களில் என்னுடைய பணிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து வருகிறேன். நீங்களும் அதில் என்னைப் பின்தொடர்ந்து ஆதரவு தந்துக்கொண்டிருக்கிறீர்கள். அறிக்கைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என வெவ்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 இந்திய மொழி…. 10 உலக மொழி… “புதிய செயலியை உருவாக்கிய மகள்”… துவக்கி வைத்த ரஜினி!!

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாகியுள்ள hoote என்னும் சமூக வலைத்தள செயலியை நடிகர் ரஜினிகாந்த் குரல் பதிவு மூலமாக அறிமுகம் செய்து வைத்தார். Facebook, Instagram, twitter போன்று சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கியுள்ள hoote என்னும் ஆடியோ மூலம் பதிவிடும் சமூக வலைதள செயலியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் hoote செயலியின் தனித்துவம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பயனாளர்களுக்கு விளக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]

Categories

Tech |