ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாத சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடலுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி, மேலும் 10 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸ், 3000 ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஐ20 காரின் தேர்வு செய்யப்பட்ட வேறுயெண்டுகளுக்கு பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி மற்றும் 10 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இதனைத் தவிர வென்யூ, […]
Tag: ஹூண்டாய் நிறுவனம்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தாராளமாக தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பலரும் உதவ முன்வந்துள்ளனர். அந்தவகையில் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் கார் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாக 133 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஊரடங்கு காரணமாக விற்பனை மந்தமானது முக்கிய காரணம். உலகின் பல்வேறு மூலைகளில் கொரோனா காரணமாக தொழில்கள் முடங்கி, பல லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் கார் விற்பனை மோசமான நிலையில் இருந்தது. இத்தகைய நிலையைத் தொடர்ந்து நிறுவனங்கள் மூட வேண்டிய நிலையும் […]