ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் கூட்டமாக வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் தொடங்கியது தான் கொரோனா வைரஸ். இந்த வைரஸை அந்நாடு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டது. ஆனால் சீனாவை தவிர மற்ற நாடுகளை கொரோனா தற்போது அச்சுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன நாளுக்குநாள் இந்த நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் […]
Tag: ஹூபே
கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது சீனா […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இதன் பாதிப்பால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 2000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வைரஸ் தாக்கத்தில் இருந்து […]