Categories
Uncategorized தேசிய செய்திகள்

கர்நாடகாவின் ஹூப்ளியில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு – போலீசார் மீது கல்வீச்சு!

கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் தொழுகை நடத்தியவர்களை போலீசார் கடித்துள்ளனர். இதனால் தொழுகை நடத்த வந்தவர்கள் மோதலில் ஈடுபட்டனர். மோதலை கலைக்க போலீசார் தடியடி நடத்தியாக கூறப்படுகிறது. கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். தொழுகைக்கு சென்றவர்களை சமாதானப்படுத்த சென்ற சமுதாய […]

Categories

Tech |