நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து 3 திரைப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத், தற்போது கமல்ஹாசனுக்கும் ஒரு கதை கூறியிருக்கிறார். இந்நிலையில் துணிவு திரைப்படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை தான் இயக்கயிருப்பதாக வினோத் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, என்னுடைய அடுத்த திரைப்படம் ஒரு காவல்துறை அதிகாரி சந்தித்த பிரச்சினைகளை மையமாக கொண்ட உண்மை கதையில் உருவாகிறது. இப்படத்தில் தனுஷ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க போகிறார்” […]
Tag: ஹெச்.வினோத்
நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” படத்தின் முதல் பாடலான சில்லா..சில்லா பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஜிப்ரான் இசையில் “சில்லா.. சில்லா” எனத் துவங்கும் பாடலை அனிருத் பாடி இருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் முடிவடைந்தன. துணிவு படம் வருகிற பொங்கலையொட்டி […]
நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹெச் வினோத் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் சூப்பர் ஹிட் ஆனது . அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஹெச். வினோத்திற்கு தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் நடிக்கும் படத்தை […]