Categories
சினிமா தமிழ் சினிமா

வேட்டை திரில்லராக உருவாகும் ”ஹெனா” திரைப்படம்…. வெளியான புதிய அப்டேட்….!!!

‘ஹெனா’ படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.  அறிமுக இயக்குனர் பிரசாந்த் சந்தர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ”ஹெனா”. இந்த படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரஜன், அருண், பிரியாலயா, ரித்திகா, ரியா ஷோபனா, சைவம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிர்மல் குமார் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் சந்தர், ஹெனா என்றால் வேட்டையாடும் மிருகமான […]

Categories

Tech |