Categories
அரசியல் மாநில செய்திகள்

திருச்சிக்கு ஹெலிஹாப்டரில் வந்த…. மநீம தலைவர் கமல் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்ததால் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிற நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரச்சாரங்களை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திருச்சி வந்துள்ளார். சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த அவர் அங்கிருந்து தனியார் விமானத்தின் மூலம் திருச்சி வந்தடைந்துள்ளார். அவருடன் அவருடைய மகள் அக்ஷரா ஹாசனும் வந்திருந்துள்ளார். இந்நிலையில் திருச்சி […]

Categories

Tech |