Categories
உலக செய்திகள்

கீழே விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. வீரர்கள் மூவர் உயிரிழந்த பரிதாபம்…!!!

நைஜரில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் ராணுவத்திற்குரிய மில் எம்ஐ-17 என்ற வகை ஹெலிகாப்டர் நைஜர் நாட்டின் நியாம் என்னும் நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதில் ராணுவ வீரர்கள் மூவர் இருந்திருக்கிறார்கள். அந்நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்குள் விழுந்து தீப்பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, […]

Categories
தேசிய செய்திகள்

“ஹெச் ஏ எல் நிறுவனம் வடிவமைத்துள்ள இலகு ரக போர் ஹெலிகாப்டர்”.. நாட்டிற்கு அர்ப்பணிப்பு… அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன…?

பிரச்சந்த் என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் எதிரி நாட்டு விண்வெளி தாக்குதல்களை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்திலிருந்து உடனடியாக தரையிறங்கி கணிசமான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை மீண்டும் எடுத்துக்கொண்டு உடனடியாக கிளம்பக்கூடிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இவைதான். மேலும் உலகில் இத்தகைய வடிவமைப்புடன் உள்ள ஹெலிகாப்டர்கள் இது மட்டுமே 20 எம்எம் டியுரெட் துப்பாக்கிகள்,70 எம் எம் ஏவுகணை பயன்படுத்தும் வண்ணம் இதன் ஆயுத அமைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்… கீழே விழுந்து நொறுங்கிய விமானம்…. கோர விபத்தில் 3 வீரர்கள் பலி…!!!

மெக்சிகோ நாட்டில் ராணுவத்திற்குரிய ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வீரர்கள் மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர், தபாஸ்கோ என்னும் மாகாணத்தில் கௌதமாலா நாட்டின் எல்லையின் அருகில் வழக்கம் போல் சோதனை பணியை மேற்கொண்டு இருந்தது. அதில் விமானிகள் உட்பட ஐந்து கடற்படை வீரர்கள் இருந்தார்கள். ஹெலிகாப்டர்  சென்ட்லா நகருக்கு அருகில் சென்று சமயத்தில் திடீரென்று விமானிகள் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு […]

Categories
சினிமா

ஹெலிகாப்டரில் நடிகர் அஜித்…. இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம்….!!!!

நடிகர் அஜித் வலிமை திரைப்படத்திற்குப் பின் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் “ஏ.கே. 61” படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அண்மையில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் பயிற்சியில் விபத்து… தலீபான்கள் மூவர் உயிரிழப்பு…!!!

அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரில் பயிற்சி நடந்த சமயத்தில் திடீரென்று விபத்து ஏற்பட்டு தலீபான்கள் மூவர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் தலீபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். அதன் பிறகு அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களையும் ஹெலிகாப்டர்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள். மேலும், அவர்களுக்கென்று தனியாக பாதுகாப்பு படைகளும் அமைத்துக் கொண்டனர். அந்த பாதுகாப்பு படையில் அமெரிக்க நாட்டின் ராணுவ ஆயுதங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பிளாக் வாக் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் […]

Categories
உலகசெய்திகள்

வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட சென்ற ராணுவ வீரர்கள்…. ஹெலிகாப்டர் வெடித்து விபத்து….!!!!!!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான்  மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில்  இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம் வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றது. ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கிலோமீட்டர் சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. 712 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றது. இதுவரை மொத்தம் 124 பேர் பலியாகியுள்ளனர். இதனை மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

WOW: புது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தலீபான் தளபதி…. எப்படின்னு தெரியுமா?….!!!!

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் தலீபான் பயங்கரவாதிகள் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையில் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் களமிறங்கியது. இப்போரில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து விட்டனர். மேலும் பல பேர் அகதிகளாக வெளியேறினர். இந்நிலையில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்ற 2021 ஆம் வருடம் ஆகஸ்டில் படைகள் முழுதும் திரும்ப பெறப்பட்ட பின், தலீபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி சென்றது. அதன்பின் அந்நாட்டிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

ஓ.என்.ஜி.சி. ஹெலிகாப்டர் கடலில் திடீரென விழுந்து விபத்து…. 4 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மும்பை கடல் பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் வயல்கள் மற்றும் துரப்பன நிலையங்களை அமைத்து உள்ளது. இந்த இடங்களுக்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்துச் செல்லும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. அதன்படி இன்று எண்ணெய் துரப்பண நிலையத்திற்கு இன்று ஊழியர்களை ஒரு ஹெலிகாப்டர் அழைத்துச் சென்றது. இதில் 2 பைலட்கள், 7 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் துரப்பன […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன் ஹெலிகாப்டர் விபத்து….. 4 பேர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது பேருடன் பறந்த ஹெலிகாப்டர் 60 நாட்டிகல் தொலைவில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அருகிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. கடற்படை கடலோர காவல் படை உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நூலிழையில் உயிர் தப்பிய முதல்வர்…… பரபரப்பு Video…..!!!!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று யோகி ஆதித்யநாத் வாரணாசி வந்திருந்தார். இந்த நிலையில் வாரணாசியில் இருந்து லக்னோ செல்வதற்காக புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரின் மீது பறவை ஒன்று மோதியது. இதனால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories
தேசிய செய்திகள்

“பெரிதாக கனவு காண வேண்டும்”….. ஹெலிகாப்டர் வாங்க கடன் கேட்ட விவசாயி….. வியந்து பார்த்த ஊர்மக்கள்….!!!!

விவசாய தொழில் சூழ்நிலை சரியில்லை என்பதால் ஹெலிகாப்டர் வாங்குவதற்காக விவசாயி ஒருவர் விண்ணப்பித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், தக்டோடா கிராமத்தை சேர்ந்த கைலாஷ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது . ஆனால் சரியான மழை இல்லாத காரணத்தினாலும், வரட்சியின் காரணத்தினாலும் சில ஆண்டுகளாக விவசாயம் என்பதே கடினமாகி விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சோளம் சாகுபடி செய்துள்ளார். ஆனால் பருவமழை இல்லாததால் நல்ல வருமானம் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம்…. ஹெலிகாப்டரில் சென்ற குடும்பத்தினர்…. வியப்பில் கிராம மக்கள்….!!!

கோவில் கும்பாபிஷேகத்தை காண்பதற்காக குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டிக்கு குடியேறினார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஒருவர் தந்தையுடன் சேர்ந்து இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மற்றொரு மகன் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலசுப்ரமணியனின் மகன் நடராஜன் மற்றும் அவருடைய பேரன் மோஹித்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு பேத்தி பொறந்துட்டா….. ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து…. குழந்தையை அழைத்து வந்த புனே விவசாயி….!!!! 

புதிதாகப் பிறந்த பேத்தியை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளார் புனேவை சேர்ந்த விவசாயி. மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள பகுதியை சேர்ந்த அஜித் பாண்டுரங் பல்வத்கர் என்பவர் ஒரு விவசாயி. இவரது மகனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு க்ருஷிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருந்துள்ளார் அஜித் பாண்டுரங். குழந்தை பிறந்தவுடன்ஷெவால் வாடியில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் போர் விமானங்கள்… உறுதி செய்த பென்டகன் செய்தித் தொடர்பாளர்…!!!!!!

உக்ரைன் போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுதுபார்க்கும் அமைப்புகளை பெற்றிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமை அலுவலகம் பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் போர்  மேலும் தீவிரமடைந்திருக்கின்ற நிலையில், உக்ரைனுக்கு பலம் சேர்க்கும் வகையில்  போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுது பார்க்கும் தொழில்நுட்ப அமைப்புகள் சென்றடைந்து இருப்பதாக அமெரிக்காவின் பென்டகன் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைனுக்கு போர் விமானங்கள் சென்றடைந்து இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

பொழியும் குண்டு மழை…. திண்டாடும் உக்ரைன்…. தகவல் வெளியிட்ட ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம்….!!

ரஷ்யா KA-52 ரக ஹெலிகாப்டர் மூலம் உக்ரைன் கவச வாகனங்கள் மீது குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேன் ராணுவத்தின் கவச வாகனங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலின் காணொளியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் தாழ்வாக பறந்த ரஷ்யாவின் KA-52 ரக போர் ஹெலிகாப்டர்கள் வரிசையாக அணிவகுத்து சென்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைக்காக ஹெலிகாப்டர்…. கொண்டாடிய தந்தை….நெகிழ்ச்சி சம்பவம்….!!!

பெண் குழந்தை பிறந்த சந்தோசத்தில், தந்தை குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.   மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷெல்காவோன் என்ற பகுதியைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் விஷால் ஜரேகர். இவரது மனைவிக்கு, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் பின் பிரசவத்திற்கு பிறகு, போசாரி என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விஷால் ஜரேகரின் மனைவி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சிட்னியை அடுத்த புளூ மவுண்டேயென் தேசிய பூங்கா பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 9 வயது மகனும், தந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலத்த காயங்களுடன் தாய் மற்றும் மற்றொரு மகனை காவல்துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டுள்ளனர். அதேபோல் இந்த சம்பவத்தில் அதே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

இதே வேலையா போச்சு…. ஆய்வு பணியில் இருந்த ஹெலிகாப்டர்…. பலியான வீரர்கள்….!!

ஆய்வு பணி மேற்கொண்டு இருந்த ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டரை போராளிகள் குழுவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். காங்கோ நாட்டு ராணுவத்தினருக்கும் மார்ச் 23  இயக்க போராளிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வடக்கு கிவ் மாகாணத்தில் வைத்து கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலினால் ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.  இதனை அடுத்து மோதல் ஏற்பட்ட இடங்களில் ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டர் ஆய்வு பணி நடத்திக் கொண்டிருந்தது.  அந்த சமயத்தில் மார்ச் 23  இயக்கத்தினர் ஐக்கிய நாடுகளின் […]

Categories
உலக செய்திகள்

விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்…. 8 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சி படைகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையில் பல வருடங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் அங்கு அமைதி காக்கும் பணிகளில் ஐ.நா. அமைதிப்படை ஈடுபட்டு உள்ளது. ஐ.நா.வின் இந்த அமைதிப் படையில் பாகிஸ்தான் ராணுவமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பல பேர் அங்கு முகாமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் காங்கோவின் கிழக்கு பகுதியிலுள்ள வடக்குகிவு மாகாணத்திலிருந்து பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரானது வழக்கம்போல் […]

Categories
மாநில செய்திகள்

விமானம் கீழே விழுந்து கோர விபத்து…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!!

பயிற்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி உட்பட 2 விமானிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலமான நலகொண்டா மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் கால்வாயை ஒட்டிய பகுதியில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடட் என்ற பெயரிலான தனியார் விமான பயிற்சி நிலையம் இருக்கிறது. இந்நிலையில் இன்று (பிப்..26) மதியம் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானியான பெண் மகிமா மற்றும் விமானி ஒருவர் ஹெலிகாப்டரில் பயிற்சிக்காக சென்றனர். அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் துங்கதுர்தி […]

Categories
மாநில செய்திகள்

பனிமூட்டத்தால் வயல்வெளியில் இறங்கிய ஹெலிகாப்டர்…. பரபரப்பு….!!!!

பெங்களூரிலிருந்து பாரத்-ஷீலா என்ற தம்பதியினரை ஏற்றிக்கொண்டு கேப்டன் ஜஸ்பால் கேரளா மாநிலம் கொச்சின் நோக்கி ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார். அப்போது இன்ஜினியர் அங்கித் சிங் என 4 பேருடன் பெங்களூரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி வழியாக வானில் வந்தபோது அத்தியூர் என்ற இடத்தில் காலை 11-15 மணிக்கு தரை இறங்கியது. முன்னதாக கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் வானில் இருந்து தாழ்வான பகுதியில் பறந்து சென்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து”…. உண்மை காரணம் என்ன?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக மன்வேந்திரா தலைமையிலான குழுவின் அறிக்கையில் தகவல் தெரிவித்தது. மேக கூட்டத்துக்குள் நுழைந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

குன்னூர் விமான விபத்துக்கு காரணம் இதோ…. முப்படைகளின் விசாரணை அறிக்கை தாக்கல்….!!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ரனாவத் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்தரசிங் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்கலாம்…. துவங்கப்பட்ட சூப்பர் சேவை….!!!!

மதுரையை பறந்துகொண்டே சுற்றிப்பார்க்கலாம் அதுபோன்ற வசதியை ஏற்பாடு செய்துள்ளனர். ஹெலிகாப்டரில் ஒருமுறையாவது சென்று விட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதியை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.  நேற்று முதல் 22-ம் தேதி வரை இது நடைபெறுகின்றது. மேலூர் சாலையில் தெற்குத்தெரு அருகே வைகை பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து இந்த ஹெலிகாப்டர் சேவை நடைபெறுகிறது. சுமார் 30 நிமிடங்கள் […]

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு ஐடியா?…. புது விதமாக தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்…. பிரபல நாட்டில் சாதனை படைத்த இளைஞர்….!!!!

பிரேசிலில் பழைய கார்களின் உதிரி பாகங்களால் விமானம் உருவாக்கப்பட்டு வானில் பறந்து சாதனை படைத்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே பகுதியைச் சேர்ந்த ஜெனிசிஸ் கோம். இவர் பழைய கார் மோட்டார் சைக்கிள் லாரி மிதிவண்டி போன்ற வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் வெற்றிகரமாக விண்ணில் பறந்துள்ளது. மேலும் இந்த விமானம் வோல்க்ஸ்வேகன் பீட்டில் இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாகனங்கள் ஓடும் சாலையை தனது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஹெலிகாப்டர் விபத்து…. சற்றுமுன் பரபரப்பு….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்துக்கு முன்னதாக ஒரு நபர் வீடியோ ஓன்றை எடுத்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில்வைரலானது. இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் கடைசி நிமிட வீடியோ உண்மைதானா என்பதை கண்டறிவதற்கு வீடியோ எடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

விமான விபத்து…. வதந்தி பரப்பினால் நடவடிக்கை…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் கடந்த புதன்கிழமை உயிரிழந்தனர். இதுகுறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் உண்மையான காரணங்கள் தெரியாமல் தேவை இல்லாத கருத்துக்களை சமூக ஊடங்களில் பகிர வேண்டாம். மேலும் விரைவில் விசாரணை முடிந்து உண்மையான காரணம் வெளியிடப்படும் என்று இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

“ஹெலிகாப்டர் விபத்து”… ராணுவ பொறுப்புகளையும் கவனித்த மதுலிகா…. பெரும் சோகம்….!!!!

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் குடும்ப பொறுப்புகள் மட்டுமல்லாது ராணுவ நல பொறுப்புகளையும் ஏற்று இருந்தார். மேலும் இவர் ராணுவத்தினரின் மனைவிமார் நல சங்கம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தலைவராக இருந்து ராணுவ வீரர்களின் குடும்பத்து பெண்களின்  நலனுக்காக பாடுபட்டவர் ஆவார். அந்த பெண்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“ஹெலிகாப்டர் விபத்து”…. பறிபோன 13 உயிர்கள்…. பாகிஸ்தான் ராணுவம் இரங்கல்….!!!!

பாகிஸ்தான் ராணுவமானது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது அதில் பயணம் மேற்கொண்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனிடையில் விபத்தில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண் சிங் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் பலத்த காயமடைந்த அவரும் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: ஹெலிகாப்டர் விபத்து… கடைசி திக் திக் நிமிடம்…. பரபரப்பு வீடியோ…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்தனர்.  இதில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கும் செய்தியாக […]

Categories
உலக செய்திகள்

டமாலுனு வெடித்த ஹெலிகாப்டர்…. பீஸ் பீஸான விமானிகள்…. தகவல் வெளியிட்ட ராணுவம்….!!

பாகிஸ்தான் நாட்டை சார்ந்த ராணுவ ஹெலிகாப்டர்கள் வெடித்து சிதறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சியாச்சின் என்னும் பகுதிவுள்ளது. இந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரிலிருந்த 2 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இறந்த தந்தையை காண பறந்து வந்த மகன்…. கார்ல இல்ல, ஹெலிகாப்டரில”…. வியந்து போன மக்கள்…!!!

தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காகமகன் ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு பறந்து வந்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இவரது மகன் சசிகுமார் திருப்பூரில் தனியாக கம்பெனி வைத்து தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் தனது கம்பெனி வேலை தொடர்பாக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த சசிகுமாருக்கு தந்தை இறந்து விட்டதாக […]

Categories
உலக செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. தண்ணீரில் தத்தளிக்கும் நாடு…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

சுற்றுலாத் தலமாக விளங்கும் ஐரோப்பிய தீவான மால்டாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் நாடே தண்ணீரில் தத்தளிக்கிறது. சுற்றுலாத் தலத்துக்கு பெயர் போன ஐரோப்பிய தீவானா மால்டாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் நாடே தண்ணீரில் தத்தளிக்கிறது. இந்த மழை ஒரு மாதம் பெய்ய வேண்டிய நிலையில் சில மணி நேரங்களில் கொட்டி தீர்த்ததால் விளை நிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கியது. இந்நிலையில் வலெட்டா, பர்மார்ரட் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை, சூறாவளி காற்றால் நிலச்சரிவு மற்றும் பாறைகள் […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு யூடியூபரா?”.. இயற்பியல் கேள்விக்கு விடை கண்டறிய வித்தியாச முயற்சி..!!

இயற்பியல் தொடர்பாக ஒரு தகுதி தேர்வில் இடம்பெற்ற சிக்கல் நிறைந்த கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்க ஒரு யூடியூபர் வித்தியாசமாக முயற்சி மேற்கொண்டிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெரெக் முல்லர் என்ற நபர் Veritasium என்ற யூடியூப் சேனலை நடத்துகிறார். இவரின் சேனலுக்கு 10.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில், 2014 US Physics Olympiad team என்ற தகுதித்தேர்வில், ஹெலிகாப்டர் ஒன்று சீரான வேகத்தில் கிடைமட்டமாக பறந்து கொண்டிருக்கும் சமயத்தில், அதற்கு அடியில், ஒரு கேபிள் முழுமையாக […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்னு தெரியல…. 5 பேர் உயிரிழந்த சோகம்…. தீவிரமாக நடைபெறும் விசாரணை….!!

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் பயிற்சிக்காக சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விமான நிலையத்திற்கு பக்கத்திலேயே நொறுங்கி விழுந்தது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக ஐவரிகோஸ்ட்டும் திகழ்கிறது. இந்நிலையில் இந்த ஐவரி கோஸ்ட்டில் பயிற்சி எடுப்பதற்காக விமானி உட்பட 5 பேரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஹெலிகாப்டர் என்ன காரணமென்று தெரியாமல் விமான நிலையத்திற்கு பக்கத்திலேயே அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. மேலும் பயிற்சிக்காக ஹெலிகாப்டரில் […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவமே…. “பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கும் மனித உடல்”… தொடரும் தலிபான்களின் அட்டகாசம்….!!!

பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு தலிபான்கள் மீண்டும் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் நேற்று இரவு முழுவதுமாக வெளியேறியது. காபூல் விமான நிலையம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க படைகள் அந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு முழுவதுமாக புறப்பட்டு, தங்கள் சொந்த நாட்டுக்கு சென்றனர். இதைதொடர்ந்து காபூல் விமான நிலையத்திற்குள் புகுந்த தலிபான்கள் அமெரிக்கப் படையினர் விட்டுச்சென்ற ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் இறக்கை வெட்டி இளைஞர் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் , யவத்மால் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்பவர் எட்டாம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு, தனது மூத்த சகோதரர் என்பவருடன் காஸ் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். ஸ்டீல் மற்றும் அலுமினியம் தகடுகளை கொண்டு அலமாரி, கூலர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க கற்றுக் கொண்டார். இவரைப் பற்றிய இவரது நண்பர் சச்சின் என்பவர் கூறுகையில்: “3 இடியட்ஸ் திரைப்படத்தில் வரும் ராஞ்ச்சோ என்ற கதாபாத்திரத்தின் அதிக அளவில் ஈர்க்கப்பட்ட இப்ராஹிம் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடனும் போல இருக்கு…. நகருக்குள் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகருக்குள் ஹெலிகாப்டரை பைலட் தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா Saskatchewan  மாகாணத்தில் உள்ள Tisdale நகரத்தில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி Dairy Queen ஹோட்டலின் முன்பு சிவப்பு வண்ணம் பூசிய ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டது. இதனிடையே அப்பகுதி மக்கள் மருத்துவ விமான ஆம்புலன்ஸ் அதே வண்ணம் என்பதால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் விமானம் வந்திருக்கும் என நினைத்துக் கொண்டனர். ஆனால் அந்த ஹெலிகாப்டரில் இயக்கிய […]

Categories
உலக செய்திகள்

கடும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட ட்ரக்.. போராடிய நபர்கள்.. கடவுள் போன்று வந்தவர்களின் வீடியோ..!!

அமெரிக்காவில் கடும் வெள்ளத்தில் மாட்டி போராடிய 2 நபர்களை மீட்புப்படையினர் ஹெலிகாப்டரில் வந்து காப்பாற்றிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று கடும் புயல் உருவாகி பல பகுதிகளை சேதப்படுத்தியது. பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் அரிசோனாவில் கடும் வெள்ளத்தில் ஒரு ட்ரக் மாட்டிக்கொண்டது. Video shows the rescue of two men stranded […]

Categories
தேசிய செய்திகள்

“கணவன் கிராமத்திற்கு தலைவியான மணமகள்”… தனது செல்வாக்கை நிரூபிக்க ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணப்பெண்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் வீட்டிற்கு மணமகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதான் நகர பாஜக துணைத் தலைவராக இருப்பவர் வேத்ராம் லோதி. இவரின் மகள் சுனிதா. இவருக்கும் மாவட்டத்தை பரேலி மாவட்டத்தின் ஆலம்பூர் கோட் கிராமத்தை சேர்ந்த ஒமேந்திர சிங் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் பதிவு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சுனிதா தனது கணவரின் கிராமத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அந்த ஊரின் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் பயணித்த ஹெலிகாப்டர்… திடீரென நடந்த பயங்கரம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

நேற்று கொலம்பியா அதிபர் பயணித்த ஹெலிகாப்டரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கொலம்பியாவின் தலைநகரான போகோடாவிலிருந்து வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோகட்டா நகருக்கு அந்நாட்டின் அதிபர் இவான் டியூக் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது உள்துறை மந்திரி, நோர்டே டி சாண்டாண்டர் மாகாண கவர்னர், ராணுவ மந்திரி உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் கோகட்டா நகரில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் நேரத்தில் ஹெலிகாப்டரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும் தொடர்ந்து ஆறு முறை […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. மொத்தமாக 23 ராணுவ வீரர்கள்…. சம்பவ இடத்திலேயே பலியான சோகம்….!!

சுமார் 23 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியிலிருந்து வழக்கமான பயிற்சியை செய்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்றில் சுமார் 23 ராணுவ வீரர்கள் புறப்பட்டு சென்றுள்ளார்கள். இவ்வாறு 23 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் நைரோபியின் புறநகர் பகுதியில் பறந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இந்த திடீர் தீ […]

Categories
தேசிய செய்திகள்

டவ்தே புயல் ருத்ர தாண்டவம்… 1000 கோடி நிவாரணம்… பிரதமர் மோடி அறிவிப்பு…!!

குஜராத் பகுதியில் டவ்-தே புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஹெலிகாப்டரில் பார்வையிட்ட பிரதமர் மோடி ஆயிரம் கோடியை உடனடியாக நிவாரணமாக அறிவித்துள்ளார். அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் கடந்த திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இது கடலோரப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 16 ஆயிரம் வீடுகள், 40 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தது. 70 ஆயிரம் மின்கம்பிகள் சாய்ந்தது. இதன் காரணமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு வேலை செய்ய […]

Categories
உலக செய்திகள்

“சுவிற்சர்லாந்து தயாரிப்பிற்கு பதிலாக இந்திய தயாரிப்பு!”.. வெளியான தகவல்..!!

இந்திய விமானப்படையில் உள்ள ஹெலிகாப்டர்களில் இருக்கும் ஸ்விஸ் தயாரிப்பு கடிகாரங்களை மாற்றி அவை இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.  இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களில் இருக்கும் டிஜிட்டல் கடிகாரங்கள், சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள Revue என்ற மிகப்பெரிய கடிகார நிறுவனம் தயாரித்தது. ஆனால் இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடிகாரங்கள் தான் பொருத்தப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமானப்படையில் இருக்கும் ஒருவர் கூறியுள்ளதாவது, அந்த டிஜிட்டல் கடிகாரங்கள் க்ரோனோமீட்டர் என்று அழைக்கப்படுகிறது. அவை இராணுவத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி இந்தியாவில் இனிமேல் தயாரிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

பனி சறுக்கை பார்க்கணும்…. ஆசையுடன் ஹெலிகாப்டரில் ஏறிய சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அங்கோரேஜ் என்ற இடத்தில் உள்ள பனி படர்ந்த பகுதியினை கண்டு ரசிப்பதற்காக மூன்று சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் ஏற்படும் பனி சறுக்கை பார்பதற்க்காக இரண்டு வழிகாட்டிகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் நிக் பனிப்பாறையின் அருகே சென்றுகொண்டிருக்கும் போது திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அட .!செவ்வாய் கிரகத்தில் ஹெலிகப்டரா… வியக்க வைக்கும் நாசா…!!!

செவ்வாய் கிரகத்தில் அதிநவீன ஹெலிகாப்டரை பறக்கவிட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா விண்கலத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அமைந்துள்ளது. அது   கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்வரன்ஸ்ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது . அந்த விண்கலத்துடன் இன்ஜெனுயிட்டி என்ற மிக சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றும் பொருத்தி அனுப்பட்டது . அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது . அதன்பிறகு அந்த விண்கலம் கடந்த […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவி… ஒரு சாண்ட்விச் வாங்க ஹெலிகாப்டரை எடுத்துட்டு போவியா… வைரலாகும் வீடியோ…!!!

இங்கிலாந்தில் ஊரடங்கு காரணமாக ஹெலிகாப்டரில் சென்று நபர் ஒருவர் சாண்ட்விட்ச் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.அதனால்  உலகநாடுகள் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு  பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன .அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் சில நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன . ஆனால்  இங்கிலாந்து நாட்டில்கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு அமலில் உள்ளது .அதனால் மக்கள் வெளியே […]

Categories
உலக செய்திகள்

ஆத்தாடி…!! 1 சாண்ட்விச் வாங்க 130km பயணம் செய்யும் நபர்… அதுவும் ஹெலிகாப்ட்டர்ல… வைரலாகும் வீடியோ…!!

பிரிட்டனில் நபர் ஒருவர் சாண்ட்விச் வாங்குவதற்காக ஹெலிகாப்டரில் 130 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால்  பிரிட்டனில்  ஊரடங்கு விதிகள் கடுமையாக உள்ளது. இந்நிலையில் நபர் ஒருவர் தனக்கு பிடித்த சாண்ட்விச்சை வாங்குவதற்காக 130 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்கு ஹெலிகாப்டரில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் நபர் ஹெலிகாப்டரில்  Manchester என்ற பகுதியிலிருந்து Chipping Farm Shop என்ற கடைக்கு வந்துள்ளார். பின்னர் அவர் கடையில் தனக்கு மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாய பணிக்கு…..”ரூ 30,00,00,000 க்கு” ஹெலிகாப்டர்….! மிரள வைத்த இந்திய விவசாயி

விவசாயி  ஒருவர் பால் விற்பனைக்கு ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும்  ஆச்சரியபடுத்தியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்  போரி.இவர் கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரம், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களையும் செய்து வருகிறார். இவர் பால் விற்பனைக்கு பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வியாபாரம் செய்து வருகிறார்.  மேலும், அவர் வியாபாரத்திற்கு பிற மாநிலங்களுக்கு சென்று வர காலதாமதம் ஆவதால் அவர் சொந்தமாக 30  கோடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Happy News: மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலா… போடு செம…!!!

மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இனி ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் தனியார் சார்பாக மதுரையில் இருக்கின்ற அனைத்து சுற்றுலா தலங்களையும் ஹெலிகாப்டர் மூலமாக கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஒருவருக்கு 6,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் கோவையை சார்ந்த ஹெலிகாப்டர் நிறுவனம் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறது. இந்த அதிரடி சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. […]

Categories

Tech |