Categories
மாநில செய்திகள்

மதுரையில் ஹெலிகாப்டர் டூர்…. ரூ.4.25 லட்சம் ஜி.எஸ்.டி வசூல்…. வெளியான தகவல்…!!!

ஹெலிகாப்டர் மூலமாக மதுரையை சுற்றி பார்க்கும் வசதி சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து மதுரையை சுற்றி பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்ததார். இந்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்கும் இந்த சேவைக்கு முறையான அனுமதி பெறவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் 4.25 லட்சம் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |