தந்தையின் இறுதிச்சடங்கிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று, ஹெலிகாப்டரில் சென்ற அன்பு மகனுக்கு கிராம மக்களிடையே பாராட்டுக்கள் குவிகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவரக இருந்தவர் சுப்பையா. இவரது மகன் சசிகுமார் திருப்பூரில், கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை நிமித்தமாக இந்தோனிசியா சென்றிருக்கிறார். இதையடுத்து கடந்த மாதம் 30-ஆம் தேதி தந்தை சுப்பையா உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். இதை அறிந்த சசிகுமார் இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் துபாய் […]
Tag: ஹெலிஹாப்டர்
ராஜஸ்தானில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். ராஜஸ்தானில் நாகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அந்த குழந்தையை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அந்தப் பச்சிளம் குழந்தையையும் தாயையும் அழைத்து வந்துள்ளனர். இதுபற்றிய குழந்தையின் தாத்தா மதன்லால் எங்கள் குடும்பத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அதனால் தான் […]
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிட்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சாதனை படைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த சில வருடங்களாக செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்து வந்தது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள அனைத்தையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் துகள்களையும் […]