Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டீயுடன் சேர்த்து சாப்பிட…மொறுமொறுவென காலிஃபிளவர் பஜ்ஜி…!!

காலிஃபிளவர் பஜ்ஜி செய்ய தேவையான பொருள்கள்: காலிஃபிளவர்                 – அரை கிலோ மிளகாய்தூள்                 – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள்                    – கால் டீஸ்பூன் பச்சை மிளகாய்          – 2 பூண்டு              […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான அத்திக்காய் வடை…செய்வது எப்படி…?

தேவையான பொருட்கள்: அத்திக்காய்           – 5                                                                                              […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசியும் அதிகம்….செய்வதும் எளிது….நெல்லிக்காய் துவையல்…!!

நெல்லிக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்: முழு நெல்லிக்காய் – 5 காய்ந்த மிளகாய்    – 2 பச்சை மிளகாய்       – 2 பெருங்காயத்தூள்   – 1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல்   – ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு     – ஒரு டீஸ்பூன் உப்பு                                – தேவையான அளவு செய்முறை: 5 […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

விந்தணு அதிகரிக்க…பெண்கள் விரைவில் கருத்தரிக்க…இதோ வழிகள்!!

“விட்டதடி ஆசை விளாம்பழம் தோட்டோடு” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்க இருவரும் விளாம் பழத்தையோ, கிடைக்காத பட்சம் அதன் ஓட்டையாவது( மேல் தோல்) கசாயமாக்கி காய்ச்சி 40 நாட்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகி குழந்தை பேறு உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு. விளாம்பழத்தில் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட நோய் அணுக்களை அழிக்கும் திறன் உள்ளது. “அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்” என்ற பழமொழி உண்டு. அரசமரத்தில் சூலத்தை வலுவாக்கும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அதற்கான உணவுகள் என்ன…!!

நிறைய பெண்களுக்கு ஆண் குழந்தையும், ஆண்களுக்கு பெண்குழந்தையும் வேண்டும் என ஆசை படுவதுண்டு. அதற்காண உணவு என்ன என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  சோடியம், பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அதே நேரத்தில் தந்தையின் உணவு பழக்கத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஆண் குழந்தை பெற்ற 172 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பருவம் எய்தியும் பூப்படைவில் தடையா? வலி என்ன? தீர்வு இங்கே!!

இந்த காலகட்டத்தில் 80 சதவீதம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், காரணம் உணவு முறைகளின் மற்றம் மட்டுமே . ஆனாலும் மீதியுள்ள 20 சதவீதம் பெண்கள் பருவம் எய்தியும் பூப்படையாமல் இருக்கிறார்கள். அதற்கு வலி என்னவென்பதை இதில் பாப்போம்.  சரியான பருவம் வந்த பின்னும் பூப்படையாத பெண்களுக்கு சிறிதளவு எள்ளுப்பூவை எடுத்து பனங்குருத்து சாறு விட்டு அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உருட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பிடக் கொடுக்கலாம்.அவ்வாறு செய்தால் அவர்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்த…துளசியை இப்படி சாப்பிடுங்க…!!

துளசி- கருந்துளசி, செந்துளசி, கல் துளசி, முள் துளசி என பல இனங்கள் உள்ளன. அதனுடைய பயனை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். துளசி பூங்கொத்துடன் வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். இலைகளை பிட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி லிட்டர் காலை, மாலை என இருவேளை குடித்து வர பசியை அதிகமாக்கும். இதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உள்மூலமா? வெளிமூலமா…? இதோ தீர்வு நிச்சயம்…!!

மூல நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண மூலநோய் கட்டுப்படும். தண்டு கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. அது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். நாயுருவி இலை, தண்டு ,மிளகு இந்த மூன்றையும் தேன் விட்டு அரைத்து கொட்டை பாக்கு அளவு சாப்பிட மூல நோய் தீரும். ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்திட்டு வர மூலமுளை கருகும். அதனால் ஏற்படும் கடுப்பும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பசி இல்லையா? வீட்டு வைத்தியம் இருக்க பயமேன்…!!

பெரும்பானோர்கள் பசி இல்லாமல் அவதி படுவதுண்டு, அதை சரி செய்வதற்கு சிறந்த வழி என்னவென்று காணலாம்.  சீரகம், ஓமம், கடுகு, வெங்காயம், பட்டை, சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சீராக சேர்த்தால் பசியை தூண்டும். வாரம் ஓரிரண்டு முறை எண்ணை தேய்த்து குளித்தலின் மூலம் உடலுக்கு அமைதியும், சுகமும் உண்டாகும். வெந்தயம் ஒரு டீஸ்பூன், கோதுமை 8 டீஸ்பூன் இரண்டையும் வாணலியில் லேசாக வறுத்து இடித்து வைக்கவும். காலை வேலை வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி சுளுக்கு ,கழுத்து வலி ஏற்படுகிறதா? இதை செய்து பாருங்க…!!

அடிக்கடி சுளுக்கு மற்றும் கழுத்து வலியால்  அவதி படுபவர்கள் அதில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. புளியமர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டி வர சுளுக்கு குணமாகும். புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும். முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். பிரண்டை வேரை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய் கோளாறா? அதிக ரத்த போக்கா? தீர்வு இதோ…!!

அபிஷேக பொருட்களில் முக்கிய இடம் பெறுவது இளநீர் .நமது வழிபாடுகளிலும் அர்ச்சனை பொருட்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது தேங்காய் . இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை இருவேளை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் […]

Categories

Tech |