Categories
உலக செய்திகள்

இது எங்களுக்கு வேண்டாம்…. போராட்டத்தில் பொதுமக்கள்…. கைது செய்த போலீசார்….!!

ஹெல்த் பாஸ்போர்ட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பிரான்ஸ் நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறி பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பிரான்சில் டெல்டா வகை வைரஸ் பரவலை தடுப்பதற்காக அந்நாட்டு அரசு ஹெல்த் பாஸ்போர்ட்  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது வரும் 9ஆம் தேதி முதல் சுற்றுலாத்தலங்கள், திரையரங்கம், நீச்சல் குளங்கள் அருங்காட்சியங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வோருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கொரோனா சான்றிதழ் அல்லது […]

Categories

Tech |