Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்?…. விரைவில் வெளியாகபோகும் உத்தரவு….!!!!

புதுவை காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். காரில் பயணிப்போர் சீட்பெலட் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையிலுள்ள அனைத்து பிரிவினருக்கும் தலைமையக கண்காணிப்பாளர் அனுப்பியுள்ள உத்தரவில் “போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள், ஊர்க் காவல் படையினர் அனைவரும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். அதுமட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்திருப்போரும் ஹெல்மெட் அணியவேண்டும். 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட்பெல்ட் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பஸ் தான ஓட்டுறீங்க ? ஏன் ஹெல்மட் போடல ? அதிர வைத்த போலீஸ்… அபராதம் விதித்த கொடுமை ..!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தனியார் பேருந்தை தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதாக அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்மம்பட்டியில் இருந்து செந்தாரப்பட்டிக்கு இயக்கப்படும் பேருந்தின் தகுதிச் சான்றுக்காக, அதன் உரிமையாளர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்திற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இ-சலானை கொடுத்துள்ளனர். அதில், தலைக்கவசம் அணியாமல் பேருந்தை ஓட்டியதாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் போலீசார் அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, […]

Categories

Tech |