Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோழனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்…. வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மட்டை வழங்கிய தோழர்கள்…!!!!

நண்பரின் நினைவு தினத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மட்டை நண்பர்கள் வழங்கினார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் சென்ற வருடம் மே 23-ஆம் தேதி ஹெல்மெட் அணியாமல் சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார். இந்தநிலையில் அலெக்ஸ் பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று அவரின் அலுவலகத்தில் பணியாற்றிய நண்பர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன […]

Categories

Tech |