Categories
மாநில செய்திகள்

“மக்கள் மட்டும்தான் ஹெல்மெட் போடணுமா”… தமிழக போலீசுக்கு பறந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 10% பேர் மட்டும் தான் ஹெல்மெட் அணிவதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல்…. அது போலீசாக இருந்தாலும் சரி…. டிஜிபி எச்சரிக்கை…!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தலைக்கவசம் இல்லனா பெட்ரோல் இல்லைங்கோ”… ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!!

தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்ற ஜனவரி 22 முதல் செப்டம்பர் 2022 வரை 262 இரு சக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதில் 126 பேர் இறந்துள்ளார்கள். தற்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் பெட்ரோல் பங்க்-ல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க…! ஹெல்மெட் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது….. அதிரடி காட்டும் மாநில அரசு….!!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,மத்திய பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் பைக் ஓட்டினால்…. பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை…. அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் சாலை விபத்தில் 445 பேர் இறந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் சிக்கி பலியாகினர். பைக்கில் செல்லும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வது அவசியம். இதனால் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது என்பது 80 சதவீதம் தடுக்கப்பட்டு உயிர் பலி ஏற்படாமல் இருக்கும். 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரை […]

Categories
மாநில செய்திகள்

இனி ஹெல்மெட் கட்டாயம்…. “மீறினால் ரூ.1,000 அபராதம்”….. 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து…. அரசு அதிரடி.!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்திற்கு ஹெல்மெட் கட்டாயம், மீறினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைபேசியில் பேசாமல் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் விபத்தினை தவிர்க்கும் :  முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் அனுதினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“கார் மீது பைக் மோதல்” பயங்கர விபத்தில் 2 முறை உயிர்த்தப்பிய வாகன ஓட்டி…. எப்படி தெரியுமா….? வீடியோ வைரல்….!!!!

டெல்லி போலீசார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலையில் ஒரு கார் வந்து கொண்டிருக்கிறது. அந்த கார் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சிக்கும் போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் இழுத்துக் கொண்டு சென்று விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனமானது சாலையில் இருந்த ஒரு மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது. […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா இது…! ஹெல்மெட் போட்டவருக்கு அபராதம்…. எங்க தப்பு நடந்தது….????

கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே நேற்று தனியார் நிறுவனர் ஊழியர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்றார். பின் இருக்கையில் யாரும் இல்லை. ஆனால் இரவில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். டி.என்.99 யு 5829 என்ற இருசக்கர வாகனத்தில் சென்றவரும், பின்னால் உட்கார்ந்தவரும் ஹெல்மெட் அணியவில்லை என்றும் தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டிருந்தது. அவரது இருசக்கர வாகனத்தின் […]

Categories
பல்சுவை

நீங்க ஹெல்மெட் அணிந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம்…. கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அரசு கொண்டுவந்துள்ள விதிமுறை பலரும் அறிந்த ஒன்றுதான் .ஆனால் அதனை முறைப்படி அணிய தவறினால் அபராதம் உள்ளது என்பதை பலருக்கும் தெரியாத ஒன்று. அதாவது ஹெல்மெட்டில் உள்ள ஸ்ட்ராப்பை முறையாக அணிந்திருக்க வேண்டும். ஒருவேளை அதனை சரியாக போடாவிட்டால் அந்த பயனை ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவது சட்டப்படி குற்றம். கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பி […]

Categories
ஆட்டோ மொபைல் உலக செய்திகள்

உலகிலேயே மிக குறைவான எடை கொண்ட ஹெல்மெட்…. இதுல என்ன ஸ்பெஷல்…..? விலை எவ்வளவு….? இதோ தெரிஞ்சிக்கலாம்….!!!!

இந்தியாவின் முதல் காம்போசைட் ஃபைபர் ஹெல்மெட்டை மும்பையை தளமாக கொண்ட Tiivra என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை வரி உள்பட ≈15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள ஹெல்மெட் 1,250 கிராம் எடையுடையது.  ஹெல்மெட்கள் அக்ரசிவான போஸ்ச்சர்களில் ரைடிங் செய்ய விரும்புவோருக்கு ஏரோடைனமிகல் முறையில் உகந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் உலகிலேயே மிகவும் எடை குறைவான ஹெல்மெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே….! இன்று முதல் இது கட்டாயம்….  இல்லையெனில் வாகனம் பறிக்கப்படும்…. காவல்துறை எச்சரிக்கை….!!!!

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பலமுறை இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றன. அவ்வபோது காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாநகர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 1 ம் தேதி முதல்…. மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு ஹெல்மெட் கட்டாயம்…. மாநகர போலீசார் அதிரடி அறிவிப்பு…!!!!!!!!

சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகின்றனர். அதிலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபெட்டில்  ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றார்கள். ஆனால் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் செல்வதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் சேலம் மாநகரில் வருகின்ற 1ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய […]

Categories
மாநில செய்திகள்

“இனி தினசரி சோதனை தொடரும்”… ஹெல்மெட் போடாமல் சென்ற வாகன ஓட்டிகள்…. குமரி எஸ் பி அதிரடி நடவடிக்கை….!!!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும்  ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர்  உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலும் மறுபடியும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துகளில் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் தங்களை விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இந்த மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு…. இன்று முதல் இது கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு…!!!!!

விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.  சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான கால பகுதியில் இரு சக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே…! வரும் 23- ஆம் தேதி முதல் இது கட்டாயம்…. காவல்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் மீது, வரும் 23ம் தேதியில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான கால […]

Categories
மாநில செய்திகள்

SHOCK: ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள்…. அதிரவைக்கும் ரிப்போர்ட்…. இனிமே உஷாரா இருங்க….!!!!

சென்னை மாவட்டத்தில் மட்டும் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிபத்தில் சிக்கி நடப்பு ஆண்டில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் 841 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதில் ஹெல்மெட் அணியாமல் பயணத்ததில் 80 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 714 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2021 […]

Categories
மாநில செய்திகள்

இனி ஹெல்மெட் இல்லாம வந்தா சரக்கு கிடையாது…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

கரூர் மாவட்டத்தில் வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த சேவையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளார். ஹெல்மெட் […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் மனிதனின் மூளையை கண்காணிக்க….!! புது வகையான ஹெல்மெட் கண்டுபிடிப்பு…!!

இஸ்ரேலை சேர்ந்த ப்ரெய்ன் ஸ்பேஸ் நிறுவனம் புதுவிதமான தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த தலைக்கவசத்தை அணிவதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதனின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறியலாம். ஆக்சியாம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து 4 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பிரத்யேகமாக அணிவதற்காக இந்த தலைக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தலைக்கவசத்தின் இஇஜி எனப்படும் மூளை மின் அலை வரைவை பரிசோதிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

“குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்…” மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தது. அதோடு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வரிசையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

சாலை விபத்துக்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வாகனத்தை 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்…. சூப்பர் ஆஃபர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல இடங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தக்காளி பயிர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிப்பு காரணமாக மார்க்கெட்டுக்கு வரும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 9 மாதம் முதல் 4 வயதுடைய குழந்தைகளுக்கு ஹெல்மெட்டா…? மத்திய அரசு பரிசீலனை…!!!

ஒன்பது மாதம் முதல் 4 வயதுடைய குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்தியாவில் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணியாததால் தான். இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டிகள்…. நாளை முதல் கட்டாயம்…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

இருசக்கரம் வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் போடாமல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் போட்டு செல்ல வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பாக மக்களிடத்தில் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் ஹெல்மெட் போடாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோட்டில் அதன் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும் இந்த மாவட்டத்தில் 75 சதவீதம் பேர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி போலீசாருக்கும் இது கட்டாயம் ….மீறினால் அபராதம் ….அதிரடி உத்தரவு ….!!!!

இரு சக்கர வாகனத்தில் செல்லும் கவல்த்துறையினர் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்லவேண்டும் என  சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியுள்ளார் . இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள செய்தியில் , இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதால் விபத்துகள் நடைபெறும் போது, உயிர் பலி ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் அனைவரும், முக்கியமாக காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் […]

Categories
மாநில செய்திகள்

ஹெல்மெட் அணியும் சென்னைவாசிகள்…. இது சூப்பர்ல… காவல்துறை தகவல்….!!!

சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது 72% இருந்து 86% ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1.29 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது. மேலும் ஜனவரி முதல் செப்டம்பர் 9 வரை சென்னையில் நிகழ்ந்த விபத்துகளில் […]

Categories
மாநில செய்திகள்

மறந்துராதீங்க! இன்று முதல் பைக்கில் செல்லும்…. இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்…!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட்-1 முதல் இது கட்டாயம் – அரசு அதிரடி உத்தரவு…!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் […]

Categories
தேசிய செய்திகள்

வேன் ஓட்டுநர்களும் இனி ஹெல்மெட் போடணும்… வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…!!!

வேன் ஓட்டுனர்களும் இனி ஹெல்மெட் போட வேண்டும் என்ற வகையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறி செல்வதுதான். அதிலும் குறிப்பாக சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் பெரும்பாலான விபத்து ஏற்படுகிறது. அதற்காக அனைத்து வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வேன் ஓட்டுனர்களும் இனி ஹெல்மெட் போடணும் என்ற வகையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இனிமே ஹெல்மெட்டும், சீட் பெல்ட்டும் இல்லேன்னா… இது கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஹெல்மெட்டும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் பெட்ரோல் வழங்கக்கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இனிமேல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட கூடாது என போக்குவரத்து துறை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு, வடக்கு, தெற்கு போக்குவரத்து துணை ஆணையர்கள் தங்கள் சரகத்துக்குள் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். சென்னை மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஹெல்மெட் […]

Categories
தேசிய செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் சென்றால் மூன்று மாதங்களுக்கு லைசென்ஸ் ரத்து…!!

ஹெல்மெட் அணியாமல் சென்றால் மூன்று மாதங்களுக்கு லைசென்ஸ் ரத்து. கர்நாடக மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபோரின் டிரைவிங் லைசன்ஸ், மூன்று மாதம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், இதனை மீறுவோருக்கு அபராதம் தொகையுடன் மூன்று மாதம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஹெல்மெட் போடல ”69,90,000 பேர் மீது வழக்கு” மாஸ் காட்டிய சட்டம் …!!

ஹெல்மெட் போடாமல் சாலைவிதிகளை மீறியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல கட்டங்களாக விசாரணைக்கு வந்ததையடுத்து இன்றய விசாரணையில் போலீஸார் பல்வேறு முக்கிய தகவலை கொடுத்துள்ளனர். ஹெல்மெட் மற்றும் சாலை விதிகளை மீறுவோர் குறித்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்த ஆவணத்தை தாக்கல் செய்தனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. குறிப்பாக காவல்துறை அளித்த தகவலில் கடந்த […]

Categories

Tech |