Categories
டெக்னாலஜி

SHOCK: 50 கோடி வாட்ஸ்அப் எண்கள் ஹேக்…. பயனர்களுக்கு வெளியான தகவல்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள், 84 நாடுகளை சேர்ந்த 48.7 கோடி whatsapp பயனர்களின் தொலைபேசி எண்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட சைபர் பாதுகாப்பு நிறுவனம்…. சுவிட்சர்லாந்தில் பெரும் பரபரப்பு…!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனமே ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் சைபர் பாதுகாப்பு நிறுவனமானது ஜெனிவாவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்திற்குரிய 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் முக்கியமான தகவல்களும் கடவுச்சொற்களும் வெளியானது. இதையடுத்து, காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஜெனிவாவின் மாகாண அரசு, விமான நிலையம், பல்கலை மருத்துவமனை, தனியார் வங்கிகள், சட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகா சரத்குமாரின் விட்டார் கணக்கு ஹேக்…. அவரே வெளியிட்டுள்ள பதிவு…!!!

நடிகை ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ராதிகா சரத்குமார். இவரின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக இவர் தற்போது தெரிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஹாய் எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் வெளியாகும் பதிவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதனை சரி செய்ய […]

Categories
உலக செய்திகள்

தொலைபேசியை ஹேக் செய்த பிரச்சனை.. துபாய் மன்னருக்கு தடை விதித்த மகாராணியார்..!!

பிரிட்டன் மகாராணியார், துபாய் மன்னர் தன்னோடு குதிரைப் பந்தயத்தைக் காண தடை விதித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய தொலைபேசி தகவல்கள் திருடப்பட்ட சம்பவம்  நாடாளுமன்றத்தை கொதிப்படைய செய்திருக்கிறது. எனவே, பிரிட்டன் மகாராணியார் இந்த தடையை விதித்திருக்கிறார். துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமராகவும் உள்ள ஷேக் மொஹ்மத் பின் ரஷித் அல் மக்தூமிற்கும், அவரின் மனைவியான  இளவரசி ஹயாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், ஹயா துபாயை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

டோமினோஸ் வாடிக்கையாளர்களின் எல்லா விவரங்களும் ஹேக்…!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரபலமான பீஸ்ஸா விற்பனை நிறுவனமான டோமினோஸின் இந்தியா வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறையின் இணை நிறுவனர் அலோன் கால் கூறுகையில், இந்திய டொமினோஸின் 13 டிபி உள் தரவை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். இதில் ஐடி, லீகல், பைனான்ஸ், சந்தைப்படுத்தல், நிறுவனத்தின் செயல்பாடுகள் போன்றவற்றுடன் 250க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணியாளர் விவரங்களையும் ஹேக்கர்கள் திருடி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் டொமினோஸின் இந்தியா பயன்பாட்டில் பீஸ்ஸா வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கிரெடிட் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க நிறுவனங்களின் மீது …. சைபர் தாக்குதல்…. ரஷ்யர்களுக்கு எச்சரிக்கை..!!

அமெரிக்க நிறுவனங்களின் தகவல்கள் சைபர் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அதாவது மைக்ரோசாப்ட் உள்பட 500 நிறுவனங்களில் இருந்த தகவல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இது 9 மாதங்களாக கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்க வரலாற்றில் இது மிகப் பெரிய சைபர் தாக்குதல்ஆகும் இதனாலேயே இது ஒன்பது மாதங்கள் கவனிக்கப்படாமல் இருந்துள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். நாட்டின் முக்கிய தகவல்களான அணுவாயுத பாதுகாப்பு, FBI, அரசு கஜானா போன்றவற்றை திருடி இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் உள்ளனர்.  […]

Categories
உலக செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் சேனல்…. திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி…!!

பாகிஸ்தான் செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டு, அதனுடைய திரையில் இந்திய தேசிய கொடியும் சுதந்திர தின வாழ்த்துக்களும் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள டான் என்ற செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சேனலில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்ட சமயத்தில், திடீரென்று இந்திய தேசியக் கொடியும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும் திரையில் தோன்றி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவிக் கொண்டிருக்கின்றன. […]

Categories

Tech |