இந்திய பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹாக்கர்கள் விளம்பரம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே அப்படி பயணிகளின் தகவல்கள் திருடப்படவே இல்லை என இந்த செய்தியை மறுத்துள்ளது. ஹேக்கர்களுக்கான இருண்ட இணையதள பக்கங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு மற்றும் சர்வர்களிலும் அப்படி ஒரு ஊடுருவல் நடைபெறவில்லை என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி தனது வணிக கூட்டாளிகள் அனைவரையும் […]
Tag: ஹேக்கர்
இந்தியா உள்பட 84 நாடுகளை சேர்ந்த வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் 50 கோடி செல்போன் எண்கள் விற்பனைக்கு வந்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் “இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து போன்ற நாடுகளின் தரவுகளை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 48 கோடியே 70 லட்சம் நபர்களின் மொபைல் எண்களானது விற்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்க பயனர்களின் செல்போன் எண்கள் மிகவும் மலிவாக 5 லட்சத்து […]
வாட்ஸப் பயனாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி இதழ் தெரிந்துகொள்வோம். உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட, பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமான சமூக செய்தி பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் அவ்வப்போது பல புதிய அம்சங்களையும் அப்டேட்களையும் வழங்கி வருகிறது. வாட்ஸ் ஆப்பின் மூலம் மெசேஜ் அனுப்புவது மட்டுமின்றி, ஆடியோ, படம், வீடியோ ஆகிய பைல்களையும் அதன் பயனர்கள் அனுப்ப முடியும். மேலும் வாட்ஸ் ஆப்-ல் சேட் செய்வதும் பாதுகாப்பானதாக […]
பெண்ணின் ஸ்மார்ட்போனை ஹேக் செய்து, நிர்வாணமாக போட்டோ அனுப்புமாறு ஹேக்கர் டார்ச்சர் செய்ததையடுத்து, அவர் சைபர் காவல் துறையிடம் புகாரளித்தார். கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் பசவங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.. அவர் குரூப் கிரியேட் செய்த சில நிமிடங்களிலே, மொபைல் போனுக்கு வந்த லிங்கை அந்தப்பெண் தவறுதலாக கிளிக் செய்து விட்டார்.. இதையடுத்து ஸ்மார்ட்போனின் மொத்த அதிகாரமும் ஹேக்கரின் கைக்கு சென்று விட்டது. அந்தப்பெண் […]