Categories
மாநில செய்திகள்

ஹேக்கர்களுக்கு போட்டி…. அதுவும் 1 லட்சம் பரிசுத்தொகை காத்திருக்கு…. காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை காவல் துறையானது 8 தலைப்புகளின் கீழ் ஹேக்கர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் பரிசை பெறும் அணிக்கு ரூபாய்.50,000, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 30,000, 3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய்.20,000 என வழங்கப்படும். தினசரி அதிகரித்து வரக்கூடிய குற்றங்களை தடுக்க பல வழிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். இதற்கிடையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பது சிசிடிவி […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: நீங்க கரண்ட் பில் கட்டலையா…? லிங்கை கிளிக் செய்ததால்….. ரூ.1.68 லட்சம் அபேஸ்….!!!!

மின் கட்டண பில் தொடர்பாக வந்த போலி மெசேஜை கிளிக் செய்ததால் நக்பூரில் ஒருவர் ரூ.1.68 லட்சம் தொகையை இழந்துள்ளார். மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் அவாதியா மாநில சுரங்கத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரின் போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி மின் கட்டணம் குறித்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின் சப்ளையை கட் செய்யப்போகிறோம். முறையான விவரங்களை இந்த ஆப்பில் பார்க்கவும் என வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….! “70-க்கும் மேல் இணையதளங்கள் முடக்கம்”….. பரபரப்பு….!!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். நபிகள் நாயகம் குறித்து பாஜகவை சேர்ந்த நபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து ‘டிராகன் போர்ஸ் மலேசியா’ என்ற பெயரில் ஹேக்கர்கள் இணையதளங்களை முடக்கி வருகின்றனர். குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ‘உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்’ என்ற ஆடியோ மற்றும் வாசகங்களை ஹேக்கர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவு…. ஹேக்கர்களிடம் இருந்து தப்பிய நபர்….!!!

உத்திரபிரதேசம் கிரேட்டர் நொய்டா பகுதியில் தரீன் கிராமத்தில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது உறவினர் ஒருவருக்கு ரூ.22,000 பணம் அனுப்பி உள்ளார். ஆனால் அவர் ஒரு எண்ணை தவறாக பதிவு செய்ததால் அடையாளம் தெரியாத வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவருக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரை […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பயனாளர்களே….! “ஹேக்கர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க இத மட்டும் செய்யுங்க”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் மூலமாக பணியாளர்கள், ஊழியர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதத்திற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தி வருகின்றனர். இந்த பிஎஃப் தொகைக்கு வட்டி விகிதம் மற்றும் வரி சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வு நிதியை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக அவர்களின் வங்கிக் கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு அதிகாரிகளின் விபரங்களை திருடிய ஹேக்கர்கள்…. அதிர்ச்சி தகவல்….!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பல அரசு துறைகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் இணையதள பக்கத்தில் ஒவ்வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அறிவிப்புகள், அரசாணைகள் மற்றும் உத்தரவுகள் ஆகியவை அந்தந்த துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொதுத்துறை பிரிவில் பிரமுகர்களின் வருகை விவரங்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பற்றி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களை கம்ப்யூட்டரில் இருந்து ஹேக்கர்கள் திருடியதாக தகவல் வெளியாகியது .அதுமட்டுமில்லாமல்  இந்த தகவல்களை தர வேண்டுமென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… இந்த போன்ல இந்த அறிகுறி இருக்கா…? உடனே செக் பண்ணுங்க… ஹேக்கர்கள் வேலையாக இருக்கும்…!!!

இன்றைய சூழலில் மொபைல் போன் ஹேக் செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நமது செல்போனை ஹேக் செய்வதால் நமது செல்போனில் உள்ள முக்கிய ஆவணங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு விடும். இப்படி நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் சில விஷயங்களை வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம். உங்களின் செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அல்லது வேவு பார்க்கப் பட்டிருந்தாலும் சில அறிகுறிகள் அதை காட்டிக்கொடுக்கும். அது என்ன என்பதை பற்றி இதில் […]

Categories
உலக செய்திகள்

“ஃபைசர் தடுப்பு மருந்தின் தரவுகளை திருட முயற்சி”… வடகொரியா மீது குற்றம் சாட்டும் தென்கொரியா….!!

கணினிகளை ஹேக் செய்து கொரானாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பு மருந்தின் தொழில்நுட்ப தரவுகளை  வடகொரிய ஹேக்கர்கள் திருட முயற்சி செய்துள்ளதாக தென்கொரிய அரசு  குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜான்சன் & ஜான்சன், நோவாக்ஸ் இன்க் மற்றும் அஸ்ட்ராஜெனேகா போன்ற ஒன்பது தடுப்பு மருந்து நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசிகளின் தரவுகளை வடகொரிய ஹேக்கர்கள் திருட முயன்றது கண்டறியப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த திருட்டு முயற்சி அரங்கேறியுள்ளது. இதுகுறித்து தென்கொரியாவின் உளவுத்துறை நிறுவனம் கூறியதாவது , […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்… அதிலிருந்து தப்பிப்பது எப்படி..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

அண்மைக்காலமாக வாட்ஸ்அப் OTP மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் தனிநபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றுவார்கள். இது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப் OTP மோசடி என்றால் என்ன? உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழி மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி ஹேக்கர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் போல் நடித்து தங்களின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து தவறுதலாக வெளியேறி விட்டதாகவும் அதை சரி […]

Categories
உலக செய்திகள்

ஹேக்கர்கள் அட்டகாசம்…! ”இங்க போய் கைவச்சுட்டீங்களே” ஷாக் ஆன உலக நாடுகள் …!!

உலக அளவில் முக்கிய அமைப்புகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடி விற்றது சைட் இன்டலிஜென்ஸ் மூலம் தெரியவந்துள்ளது உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவுவதை தடுக்க தீவிரமாக முயற்சி செய்து வரும் சூழலில் சில ஹேக்கர் கும்பல் உலக சுகாதார அமைப்பு, வூஹான் தொற்று நோய்  நிறுவனம், கேட்ஸ் அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் டிஜிட்டல் தகவல்களை ஹேக் செய்திருப்பது சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இணையதளத்தில் ஹேக்கர்கள் மற்றும் பயங்கரவாதிகளின்  செயல்களை கண்காணிக்கும் அமெரிக்க நிறுவனமான […]

Categories

Tech |