மராட்டிய மாநிலத்தில் தொழிலதிபரின் மொபைல் போன் ஹேக்கிங் செய்து மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாய் அபேஸ் செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே நகரில் தொழிலதிபர் ஒருவரின் செல்போனை ஹேக்கிங் செய்து பண மோசடி நடைபெற்றுள்ளது. இது பற்றி வாக்லே எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி கூறிய போது, நவம்பர் 6 ,7-ம் தேதியில் தொழிலதிபரின் செல்போன் ஹேக்கிங் செய்யப்பட்டதன் மூலமாக அவரது வங்கி கணக்கில் இருந்து வேறொரு கணக்குக்கு நெட் பேங்கிங் மூலமாக ரூ.99.50 […]
Tag: ஹேக்கிங்
ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தார். இதனை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை நாடு முழுவதும் 150 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவில் ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் […]
உங்கள் வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இதில் பார்ப்போம். நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடும் சம்பவம் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சிலர் மொபைலில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை உங்களிடம் இருந்து வாங்கி திருடுகின்றனர். ஒரு சிலர் ஆன்லைன் ஹேக்கிங் என்று கூறி பணம் திருடப்படுகிறது. இதற்கு முழு பொறுப்பு வங்கி நிர்வாகம் ஏற்கும். உங்கள் கணக்கிலிருந்து பணம் […]
உங்கள் வங்கிக் கணக்குகளில் ஆன்லைன் ஹேக்கிங் மற்றும் மோசடி நடைபெற்று இருந்தால் பணத்தை திரும்ப பெற நுகர்வோர் ஆணையம் கூறும் வழிகாட்டுதலை இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஹேக்கிங் மற்றும் மோசடி என்பது அதிகமாக நிகழ்ந்து வருகின்றது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று மோசடி புகார்களை அழிக்கும்போது பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களின் செலுத்துவதில்லை. இதற்கு காரணம் வங்கிகளின் மின்னணு அமைப்பில் ஏற்பட்ட குறைபாடுதான் காரணமாக இருந்தாலும் அதற்கான இழப்பீடு தர மறுக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு கிரெடிட் கார்டு […]